@actorvijay@annamalai_k@TVKHQITWingOffl 🙏என் தலைவன் நாலு பேருக்கும் நல்லதைச் சொல்லிக் கொடுத்திருக்காரு. அதன்படி நாங்களும் நடந்துக்கிட்டு இருக்கோம்.proud At Annamalai Anna...🙏🙏🙏
சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வர���, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
வீராணக்குன்னம் பகுதியில் மரகதம் குமரவேல் பிரச்சாரம் செய்தபோது உள்ளே வரக்கூடாது எனக்கூறி ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதுராந்தகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பிரச்சாரம் செய்த த.வெ.க. வேட்பாளர்..!
மரகதம் குமரவேல் பிரச்சாரம் செய்யும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!
#Chengalpattu | #Veeranakunnam | #TVK | #TVKCandidate | #Maragatham | #CampaignIssue | #PolimerNews
நீ என்ன வேண்டுமானாலும் தின்னு. உன்னைய யாரு வேண்டாம்னு சொல்லி கைய கட்டிப் போட்டது. அதை ஏன் விநாயகர் சதுர்த்தி விழாவுடன் தொடர்புபடுத்தி பதிவு போடுற? நல்லா இருக்குற ஊருல மதவிரோத கருத்துக்களை பரப்பி வன்முறையை தூண்டும் முயற்சி தான் இது.
இதேபோல, ஈ.வெ.ரா பிறந்தநாளில் அவர் கொள்கைக்கு (?) ஒவ்வாத ஒன்றை இன்னொருவர் செய்தால் என்ன சொல்லுவ?
பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்று சொல்லும் @TVKVijayHQ அரசு, இதுபோன்ற வக்கிரமான சிந்தனை கொண்ட பைத்தியங்களை பிடிச்சு கட்டிப் போடனும். ஊருக்குள் உலவ விட்டால் மக்களை கடித்துக் கொண்டே இருப்பார்கள்!!
@thiruja2009
மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சி 6 கோடி செலவு பண்ண முடியுது , எல்லா அமைச்சர் 100 நாள் சாதனை என நிகழ்ச்சி நடத்த பல பத்து கோடி காலி.. ஆனா வெறும் 900 ரூபாய் சம்பள விவகாரம் கேட்டா மட்டும் காசு இல்லை போனா ஆட்சி காரணம் என கை காட்டுறேங்க..
இப்போ லண்டன் போக 10 கோடி செலவு செய்ய தயார் ஆகிறேங்க.. அதுவும் பர்சனல் டிரிப்.. கேட்டா முதலீடு கொண்டு வர போறார் ! வந்த 3 மாதத்தில் அந்த ஆளுக்கு சொந்த துறை சார்ந்த புரிதலே இல்லை. அதுக்கே அடுத்த அமைச்சர்களை பேச விட்டு உட்கார்���்து இருக்கார். இவர் என்ன இப்போ ஆய்வு செய்து லண்டன் முதலீடுகளை கண்டு பிடிச்சுடார்.. எல்லாம் மக்கள் பணத்தில் நல்லா ஆடம்பரமா வாழ்றீங்க.. ஆனா துப்புரவு தொழிலாளர் என்றால் காசு இல்லை..
மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சி 6 கோடி செலவு பண்ண முடியுது , எல்லா அமைச்சர் 100 நாள் சாதனை என நிகழ்ச்சி நடத்த பல பத்து கோடி காலி.. ஆனா வெறும் 900 ரூபாய் சம்பள விவகாரம் கேட்டா மட்டும் காசு ���ல்லை போனா ஆட்சி காரணம் என கை காட்டுறேங்க..
இப்போ லண்டன் போக 10 கோடி செலவு செய்ய தயார் ஆகிறேங்க.. அதுவும் பர்சனல் டிரிப்.. கேட்டா முதலீடு கொண்டு வர போறார் ! வந்த 3 மாதத்தில் அந்த ஆளுக்கு சொந்த துறை சார்ந்த புரிதலே இல்லை. அதுக்கே அடுத்த அமைச்சர்களை பேச விட்டு உட்கார்ந்து இருக்கார். இவர் என்ன இப்போ ஆய்வு செய்து லண்டன் முதலீடுகளை கண்டு பிடிச்சுடார்.. எல்லாம் மக்கள் பணத்தில் நல்லா ஆடம்பர��ா வாழ்றீங்க.. ஆனா துப்புரவு தொழிலாளர் என்றால் காசு இல்லை..