மதுரை தங்கம் தியேட்டர் 2,563 இருக்கைகள் கொண்டது. தமிழ்நாட்டில் அதிக இருக்கைகள் கொண்ட தியேட்டராக இருந்தது.
அதில் 175 நாட்கள்....அதிக மக்கள் பார்த்த படம் பாக்யராஜ் அவர்களின் தூறல் நின்னு போச்சி.
அதன்பிறகு அந்த சாதனையை தொட்ட படம் இயக்குனர் விக்ரமனின் சூர்ய வம்சம்.
``அந்த ஒரே VIP பாக்யராஜ் தான்..!’’
``நான் இயக்கிய முதல் படமான புது வசந்தம் பட பூஜைக்கு பல VIP-க்களுக்கு பத்திரிகை வைத்து அழைத்தேன். பூஜைக்கு நான் எதிர்பார்த்த எந்த VIP-ம் வரவில்லை. அன்று வந்த ஒரேயொரு VIP பாக்யராஜ் சார் தான். அவருக்கு அன்று `அவசர போலீஸ் 100’ பட ஷூட்டிங் இருந்தது. ஆனாலும் வந்து வாழ்த்திவிட்டு சென்றார். அதிலிருந்து நான் எடுத்த கடைசி படம் வரை நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளாமல் இருந்ததே இல்லை.. அப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர் அவர்’’
• இயக்குநர் விக்ரமன் வேதனை
#Bhagyaraj #director #kollywood #annamalai #thanthitv
தலைமைச் செயலகத்தில் உள்ள எமது அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை, மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களிடம் வழங்குவதற்கு நேற்று (25.06.26) மாலை தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டேன்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள், 'நானே உங்கள் அறைக்கு வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறேன்' என்று நேரில் வருகை தந்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் மக்கள் நலப்பணி சிறந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தினேன்.
@imrajmohan
மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும்!
'தங்க மோதிரம் திட்டத்தை' மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
சட்டப் பேரவைக்கான மரபையும் முதலமைச்சருக்கான மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்ரதல் பிரச்சாரத்திற்காக கூட்டணி கட்சி ஒன்றிற்கு வாங்கி வைத்த மப்ளர்களை வழங்க அக்கட்சியினரை தேடித்தேடி கண்டுபிடிக்க முடியாமல் அவை எங்கள் அலுவலக கிடங்கில் உள்ளது.
Such a Cute party 😻
அடுத்தடுத்த தேர்தல்களில் எங்கள் செலவை மிச்சப்படுத்தியது.
தனியார் மயப்படுத்துதலுக்கு எதிராக நீண்ட காலமக போராடி வந்த தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று,
தனியார் மயமாக்குவதை
கை விடுவதாக அறிவித்து,
அத்தொழிலாளர்களின் எதிர்காலத்தை
ஒளிமயமாக்கிய
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu
அவர்களுக்கு நன்றி.
தூய்மை பணியாளர்களின்
நீண்ட நாள் கோரிக்கையை
எழுப்பிய
தூய்மை பணியாளர்களின் நம்பிக்கை
தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களுக்கும் நன்றி!
- வன்னி அரசு
அமைச்சர்- சமூகநீதித்துறை
தமிழ்நாடு
சட்டசபையில் எனக்கு water bottle la தண்ணீர் வேண்டும் என்றால் அது தேமுதிக.
சட்டசபையில் தன் தொகுதி மக்களுக்கு தண்ணீர் வேண்டும் சீக்கிரம் கொடுங்க என்று கேட்டால் அது கம்யூனிஸ்ட்.