நல்லவள் போல நாடகம் ஆடிய கடத்தல்காரி.. பிறந்து 9 நாட்கள் ஆன பெண் குழந்தையை அரசு மருத்துவமனை அருகே கடத்திய பெண்.. தாமதிக்காமல் Full Force உடன் இறங்கிய காவல்துறை.. 5 மணி நேரத்தில் தாயுடன் சேயை சேர்த்த காவல் தெய்வங்கள்..!
#Chennai#Police#BabyRescue#ChennaiPolice#Newstamil24x7
🚨Breaking News 🚨
“₹1 கோடி மதிப்புள்ள அரசு டெண்டரில் ₹35 லட்சம் லஞ்சம் வாங்கினார்கள் திமுக,🤦🏻
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீரராஜன் பரபரப்பு பேட்டி”🔥🔥
செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமுல் கேட்டதாக வந்த வீடியோவை தொடர்ந்து அந்த தவெக நிர்வாகி நீக்கம்👌🏻
இதுதான் உண்மையான மாற்றம்.. 👌🏻
தப்பு பண்ணறவனுக்கு இங்கே இடமில்லை💯
@CMOTamilnadu 💥
”இதே குற்றங்கள் கடந்த ஆட்சியிலையும் நிறைய நடந்திருக்கு.. அப்ப எல்லாம் யாரும் ஒரு வார்த்தை கூட பேசல.. எந்த கட்சி ஆட்சி வந்தாலும் தப்பு நடக்கும்..நாமளும் சேர்ந்து ஒத்துழைத்தால் தான் குற்றங்கள் குறையும்”.. நடிகர் தாடி பாலாஜி
#ThaadiBalaji | #CMVijay | #TVK | #PolimerNews
திமுக ஆட்சியில் உழல் உழல் உழல்…
வேலையே செய்யாத project க்கு பணம் குடுத்து அதை cashஆ எடுத்து குடுங்க அப்ப தான் நீங்க செய்ற projectக்கு பணம் sanction ஆகும்னு மிரட்டல்.
#DMKLootsPeople