@TrollywoodX அணில் அண்ணா நண்பனோட சீரியல் னு பாத்து இருக்காரு..நம்ம நண்பர மாதிரி ட்ரை பண்ணுவோம் னு பண்ணிருக்காரு..ஆனா பாருங்க சங்கீதா அண்ணியும் இந்த சீரியல பாத்தாங்க னு அண்ணா மறந்துட்டாரு போல
@alien_987 Karuppu varalana Sai ah yum D than valathu vitaan..ipo SK mathiri kanduka maatraan valarppu naai 2 nu soluvinga polaye..nalla vela karuppu munadiye vanthuduchu
@Vino_Ooty Gpay அ தவிர்க்க முடியாது..ஆனா கட்டுப்படுத்தலாம்...payment track பண்ணுங்க..ஒரு டீ க்கு gpay பண்ணாலும் ட்ராக் பண்ணுங்க..எழுதி வைங்க..இல்லனா notes ல type பண்ணுங்க