@TVKPartyITWing சூப்பர் சார்... ஆனால் விஜய் சார் ஆட்சில என்ன தவறு நடந்தாலும் விஜய் சாரின் இமேஜை தான் பாதிக்கும்,
அதனால அவருக்கு தெரியாம தவறு செய்பவர்களை திருத்த வேண்டும்.தொடர்ந்து தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும்
@sunnewstamil எங்க ஊர்ல லாம் சட்டவிரோதமாக 3 கிமீக்கு 10 ஸ்பீடு பிரேக்குகள் இருக்கிறது ...
காவல்துறை அறிவுரை கூறியும் எவனும் எடுக்கல ....
தேவையற்ற சட்டவிரோதமான ஸ்பீடு பிரேக்குகளை அரசு நீக்க வேண்டும் ... Unsize la போடுறாங்க நம்ம spine ,பெண்களுக் கஷ்டப்படுறாங்க....
பரம்பரை அரசியல் வாரிசு பிரியங்கா காந்தி, கடமையில் இருந்த பெண் காவலரை முழங்கையால் தாக்குவது வீடியோவில் தெரிகிறது. பெண் உரிமை பேச்சு மேடைக்கு மட்டும்தானா? சட்டம் எல்லோருக்கும் ஒன்றே. #NepoKid
``சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் தான்..''
``அனைத்து அரசு ஊழியர்களும் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு. வேறு யார் பெயரில் சொத்து வாங்கினாலும் அதையும் குறிப்பிட வேண்டும். சொத்து விவரம் அளிக்காதவர்கள் நன்னடத்தை விதியை மீறியவர்களாகக் கருதப்படுவர். வரும் 31-ஆம் தேதிக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்''
- தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவிப்பு
#TNGovernment #Chiefsecretary #Thanthitv