நடக்க இருக்கும் 2026 தேர்தலில் உங்கள் ஓட்டு எந்த கட்சிக்கு.?
7 நாளுக்கு இந்த poll ஓபன்ல இருக்கும்..
எல்லோருக்கும் forward பண்ணுங்க. ஒரு மினி கருத்துக்கனிப்பு நடத்துவோம்.
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் மனுஷன் அத தூக்கி போட்டுட்டு வர்றதுக்கே மனசு வேண்டும் 💔🙏
ஆனா மக்களுக்காக வர்றாரு 😭🙏
@actorvijay#தமிழகவெற்றிகழகம்#தலைவர்விஜய்