Honoured to have met CM @TVKVijayHQ at the Secretariat today. Despite his busy schedule, he was exceptionally generous with his time and we thoroughly enjoyed our conversation on his vision for Tamil Nadu and the road ahead! @IndiaToday
நீங்க தான மாற்றம் னு சொன்னீங்க மாற்றம் எங்க எங்க என குரைக்கும் உபிகளே
நீங்க சுரண்டி வச்சிருக்குரத 10-15 நாள் ல சரி பண்ண முடியாது அதுக்கு ஒரு space and time தேவ படும்
10 நாளா நாட்டு மேல காட்ற அக்கறைல 10% கடந்த அஞ்சு வருஷம் காட்டிருந்தா இன்னைக்கு கூப்புல இருந்து இருக்க மாட்டிங்க