मास्क लगाने से अंदाजा लगाया जा सकता है कि विडियो शायद पुराना है।
कहां का है कबका है इसकी स्वतंत्र पुष्टि नहीं करता हूं लेकिन विडियो में देखें ऐसा लगता है जैसे पुलिस कि इंसानियत मर चुकी है।
முந்தைய அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ X தளக் கணக்கில் அத்திட்டத்தின் பெயர் ‘TN Skill Corporation' என மாற்றம். ‘நான் முதல்வன்’ திட்டம் தொடர்பான பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் கல்லூரி மாணவிகளிடம் வாலாட்டிய 3 இளைஞர்களுக்கு, ஆந்திரா போலீஸ் கொடுத்த ட்ரீட்மென்ட்!
இங்க இருக்குற Online Anonymous abusers க்கும் இதே treatment நடு road ல குடுத்தா சிறப்பாக இருக்கும்...
தமிழ் சினிமாவில் இப்படி முதுகெலும்புள்ள ஆளுங்க இருக்காங்க போல🔥இந்தமாதிரி கேள்விங்க மக்கள் கேட்ட பதில்வரல உங்கள மாதிரி ஆட்கள் கேட்டா வரதான்னு பார்ப்போம் 🤷♀️
சமூக வலைதளங்களில் தனிநபர் மீதோ அல்லது அரசியல் தலைவர்கள் மீதோ ஆதாரமற்ற, கண்ணியக்குறைவான கருத்துகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்ப அனுமதிப்பதில்லை. இத்தகைய சட்டவிரோதமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, சம்பந்தப்பட்டவர்கள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க முடியும். இணையவெளியில் நாகரிகமான மற்றும் பொறுப்பான முறையில் கருத்துகளைப் பதிவு செய்வதே ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்தது.
சட்டப் பிரிவு மற்றும்
அறிவாலயம் அவமானத்தை அங்கீகரிக்க போகிறதா?
@DMKLegalWing@arivalayam@DMKITwing
Also important to understand that Ben-Gvir posts torture videos like that all the time, with Palestinian prisoners.
And the world has been silent until now, when Europeans appeared in the videos instead of Palestinians.