களத்திற்கு வந்து 75 ஆண்டுகளாகியும் இன்றும் தி்முக நிலைத்திருப்பதற்கு கொள்கைகள் மட்டும் காரணமல்ல, தோல்விகளும் முக்கிய காரணம்.
ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் பாடம் கற்று கொண்டு, காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதாலேயே DMK இன்றும் இருக்கிறது.
அருமையான பகுப்பாய்வு @Udhaystalin na 🙏🏻
தமிழ்நாட்டு அரசியலில் இந்த கவர்ச்சி நடிகனிடம் தேசியக் கட்சிகள் உட்பட எல்லா லெட்���ர்பேடுகளும் ஓட்டு வங்கியை இழந்துவிட்டன.
பாமக, அமமுக போன்ற கட்சிகளுக்கு Counter Polarisation கதவுகள் திறந்திருக்கின்றன என்பதால் தவெக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கின்றனர்.
அவை தவிர மற்றெல்லா லெட்டர்பேடுகளும் தொலைத்த இடத்தில் தான் தேட முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டன.
எனவே இந்த லெட்டர்பேடுகளின் யோக்கியதையை, இரட்டை நிலைப்பாட்டை, துரோகத்தை எல்லாம் அம்பலப்படுத்தி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை.
வரலாறு காணாத சட்டம் ஒழுங்கு சீர்கேடும் அதற்கு நேரடிக் காரணமான க���ரங்கு கை பூமாலை அரசும் தான் தொடர்ச்சியாக மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும். அதைச் செய்வோர் பக்கம் தான் இந்த அவல ஆட்சியால் பாதிக்கப்படும் மக்கள் கவனம் திரும்பும்.
களத்திற்கு வந்து 75 ஆண்டுகளாகியும் இன்றும் தி்முக நிலைத்திருப்பதற்கு கொள்கைகள் மட்டும் காரணமல்ல, தோல்விகளும் முக்கிய காரணம்.
ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் பாடம் கற்று கொண்டு, காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்���தாலேயே DMK இன்றும் இருக்கிறது.
அருமையான பகுப்பாய்வு @Udhaystalin na 🙏🏻
தமிழ்நாட்டு அரசியலில் இந்த கவர்ச்சி நடிகனிடம் தேசியக் கட்சிகள் உட்பட எல்லா லெட்டர்பேடுகளும் ஓட்டு வங்கியை இழந்துவிட்டன.
பாமக, அமமுக போன்ற கட்சிகளுக்கு Counter Polarisation கதவுகள் தி���ந்திருக்கின்றன என்பதால் தவெக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கின்றனர்.
அவை தவிர மற்றெல்லா லெட்டர்பேடுகளும் தொலைத்த இடத்தில் தான் தேட முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டன.
எனவே இந்த லெட்டர்பேடுகளின் யோக்கியதையை, இரட்டை நிலைப்பாட்டை, துரோகத்தை எல்லாம் அம்பலப்படுத்தி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை.
வரலாறு காணாத சட்டம் ஒழுங்கு சீர்கேடும் அதற்கு நேரடிக் காரணமான குரங்கு கை பூமால�� அரசும் தான் தொடர்ச்சியாக மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும். அதைச் செய்வோர் பக்கம் தான் இந்த அவல ஆட்சியால் பாதிக்கப்படும் மக்கள் கவனம் திரும்பும்.
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடம��ம் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
நான் வளர்ந்த - என்னை வளர்த்��� அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin #KalaignarForever
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது ��ிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️
@ilaiyaraaja #HBDIlaiyaraaja
NARCISSISTIC SPEECH!
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்க���ம் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..?!!
இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?
இதில், இவர் ஆட்சி��்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?
கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா ?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1!
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்த�� யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனா ஒன்னு…
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே…
எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!!
அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
(பி.கு. : நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க @actorvijay!)
தேர்தல்ல தோத்ததுக்கு அப்புறம், நான் திமுக காரன் தான்னு ஒரு கும்பல் தைரியமா மீட்டிங்ல பேசிட்டு இருக்கானுக..
ஜெயிச்ச கும்பல் ஒன்ன��
நான் கும்பிடுற சாமி மேல சத்தியம், நான் ஒன்னும் விஜய்க்கு சப்போர்ட் பண்ணல, என் பரம்பரையே திமுகதான் அப்படினு ஒப்புதல் வாக்குமூலம் எழுதிட்டு இருக்கானுக.