#InPics | India's Vithya Ramraj poses with her gold, silver and bronze medals after her impressive medal haul at the Asian Games 2026 in Nagoya, Japan. She won gold in the women's 4x400m relay, silver in the 4x400m mixed relay and bronze in the women's 400m hurdles.
#VithyaRamraj #AsianGames2026 #IndiaAtAsianGames #IndianAthletics #IndiaTodaySocial
பட்டிமன்றம் என்றாலே நம் நினைவில் தோன்றுவது பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் முகம்தான். அவருக்கென்றே அமைந்த நகைச்சுவை கலந்த அறிவார்ந்த இயல்பான பேச்சு நடை தமிழ் மக்கள் உள்ளங்களைக் கொள்ளைகொண்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டிமன்றங்களில் ஒலித்த அந்தக் குரல், அந்தத் தமிழ்க் கடல் ஓய்ந்துவிட்டது.
தமிழாக வாழ்ந்து மறைந்த ஐயா அவர்களின் தனித்துவமான அந்தக் குரல், அவருடைய புகழ் தமிழ் நெஞ்சங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஐயாவின் தமிழ் என்றும் வாழும்!
பட்டிமன்றம் என்றாலே அவர்தான். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் ஒளிபரப்பாகும் இந்தச் சிறப்புப் பட்டிமன்றமே, அவர் பங்கேற்ற இறுதிப் பட்டிமன்றம்.
ஒரு சகாப்தத்தின் கடைசி மேடை.
#SunTV #SirappuPattimandram #SolomonPappaiah #SunDigital
சிறு வயது முதல் உங்கள் குரல் இல்லாத பண்டிகை நாட்கள் இல்லை.
என் கல்லூரி காலங்களில் உங்கள் குரல் இல்லாமல் நான் மேடை ஏறியதில்லை.
“அன்பு பெரியோர்களே” என்று உங்கள் குரலில் நான் மேடையில் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆர்ப்பரித்த இந்தத் தமிழ் சமூகத்தில், உங்கள் பேச்சாலும் தமிழாலும் நீங்கள் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள், ஐயா. உங்களின் பலகோடி ரசிகர்களில் ஒருவனாக எனது புகழஞ்சலி 🙏🏽
Feeling deeply saddened to hear about the demise of respected #SolomonPappaiah Avargal. What a great Tamil scholar and orator he was! I always looked forward to and thoroughly enjoyed his Pattimandram programmes during every Tamil festival.
It is truly heartbreaking to know that I will miss his wonderful humour, wit, and enlightening judgments. His contribution to Tamil language and culture will always be remembered.
My heartfelt prayers for the beautiful soul. May he rest in peace. 🙏
தமிழ் மேடையின் ஒரு பொற்காலம் மறைந்தது.
பட்டிமன்றத்தை வீடு வீடாக கொண்டு சென்ற, தமிழை எளிமையாக, அழகாக பேசி புரிய வைத்த சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது சொற்கள் வழி வழியாக தமிழுக்குள் வாழும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
“அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே… இனிய குழந்தைகளே…!”
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பண்டிகைக் காலையும் உங்களுடன்தான் தொடங்கும். எங்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் வைத்த நீங்கள், நம் கொண்டாட்டங்களின் மறக்க முடியாத அங்கம்!
தமிழறிஞராக, உங்கள் தமிழ்மீதான அன்பும், உங்கள் சொற்களும் பல தலைமுறைகளின் நெஞ்சில் நீங்காத தடம் பதித்தன.
தமிழுக்கும், பட்டிமன்றத்துக்கும் தங்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும், சாலமன் பாப்பையா அய்யா. 🙏
📸 : Murugalaya Photography
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah