மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான ஒரத்தநாடு வழி தஞ்சாவூர் பட்டுக்கோட்டை ரயில் சேவை திட்டத்தை நிறைவேற்றி தருக... Request for #Thanjavur#Pattukottai Railwayline
Kariakal to Peralam Line to be completed by Dec 2023,
Nagapattinam to Thiruthuraipoondi Line by March 2025,
Thanjavur to Villupuram Doubling PET Survey submitted on June 2023....More details in video
Thanks @aravind_1982
sir for the RTI questions 👍
தென்னக ரயில்வே மேலாளர் திரு.R .N.Singh அவர்களை சந்தித்து தஞ்சைக்கு தேவையான புதிய ரயில்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் புனரமைப்பு பழமை மாறாமல் வடிவமைப்பு தஞ்சையில் இருந்து விழுப்புரத்திற்கு இருவழிப்பாதை மின்சார ரயில் செல்வதற்கு தகுந்தார் போல் அமைக்கப்படவும், தஞ்சாவூர்-அரியலூர் புதிய பாதை & தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய ரயில் வழி பாதை தஞ்சாவூர்-புதுக்கோட்டை புதிய வழிச்சாலை மற்றும் திருச்சிக்கு வரக்கூடிய ரயில்களை தஞ்சை மார்க்கமாக செல்வதற்கு வழிவகை செய்யவும் என பல கோரிக்கைகளை தஞ்சை மாநகராட்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அக்கடிதத்தை தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடமும், தென்னக ரயில்வே மேலாளர் அவர்களிடமும் வழங்கி மக்களின் எண்ணத்தை பிரதிபலித்து செய்து தர வேண்டினேன்.
#thanjavurmayor #thanjavur #SunRamaNathan
நடக்கவிருக்கும் DRM TRICHY MPs meetingல் டெல்டாவின் கனவு திட்டமான தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு கோரிக்கையை வைக்க வேண்டும்
@SSP_MANICKAM@DRMTPJ@TRBRajaa@SuVe4Madurai
தஞ்சாவூர் புதுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு கோரிக்கை வைத்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஐயா @CHINNADURAIMLA அவர்களுக்கு பாராட்டுக்கள் நன்றி
இது போல் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு கோரிக்கை வைக்க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் யாரும் இல்லை😥