பெரும் முயற்சிக்கு பிறகு திருச்சி-காரைக்குடி-மானாமதுரை-விருதுநகர் இருப்புப்பாதை பயணிகள் கூட்டமைப்பு அரசில் பதிவு செய்யப்பட்டது.
Trichy-Karaikudi-Manamadurai-Virudhunagar Railway Line Passenger Welfare Federation (TKMVRPWF), Aruppukkottai, Tamilnadu
#tkmvrpwf
@tnpoliceoffl@RmdDistPolice@tncybercrimeoff Tamilnadu Police Kindly Take action on this Person Musafar Gani Shahul Hameed, He doing Cyber bullying on Facebook please take action @INCTamilNadu@INCIndia Please Identify this Person, He is showing Paramakudi and Congress Person
நமது #TKMVRPWF கோரிக்கைகளை ஏற்று திருச்சி-இராமேஸ்வரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கவும், வைகை பல்லவவன் விரைவு ரயில்களில் 90° இருக்கைகளை மாற்றி PUSH-BACK இருக்கைகள் மாற்ற மாண்புமிகு TRICHY MP திரு. @duraivaikooffl அவர்கள் SR பொது மேலாளர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இன்று நமது @TKMVRPWF இருப்புப்பாதை பயணிகள் நலக்கூட்டமைப்பு சார்பாக மாண்புமிகு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @duraivaikooffl அவர்களை சந்தித்து நமது ரயில்வே கோரிக்கைகளை வழங்கினோம்.உரிய நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
#TKMVRPWF
ரயில்வே கோட்ட மேலாளர் புதுக்கோட்டை ரயில் நிலைய ஆய்வை முடித்துக்கொண்டு திரும்புகையில் திருமயம் நிலையத்தை ஆய்வு செய்தார் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி,
- அந்தோணி மைக்கேல் ஜாக்சன்
தலைவர் #TKMVRPWF (8/8)
வணக்கம்,
திருமயம் பகுதியில் நேற்று கோட்ட ரயில் மேலாளர் - (DRM) அவர்களின் வருகை மற்றும் மனு அளித்தல் நிகழ்வு தொடர்பாகப் பரவியுள்ள தவறான தகவலைத் திருத்தி, உண்மையான நிலையைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த அறிக்கை.
(1/N) #TKMVRPWF
எனவே, திருமயத்தில் மனு அளிப்பதைத் காவல்துறையினர் தடுத்ததாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது.
நேரநெருக்கடி காரணமாகவே மனு அளிப்பதில் தாமதமே தவிர, அங்கு எத்தகைய தடையும் காவல்துறை தரப்பிலிருந்து ஏற்படுத்தப்படவில்லை என்பதையும், கடைசி செய்தி. (7/N)
நமது #TKMVRPWF கோரிக்கையினை ஏற்று 16751/16752 சென்னை-இராமேஸ்வரம் விரைவு ரயிலுக்கு தி��ுமயம் நிறுத்தம் வழங்க மாண்புமிகு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.@KartiPC அவர்கள் மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு.@AshwiniVaishnaw அவர்களுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். (1/2)
இன்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் அவர்களை சந்தித்து கீரனூர் ரயில் நிலையத்தில் 16751/52 சென்னை-இராமேஸ்வரம் ரயில் நின்று சொல்ல கோரிக்கை வைத்துள்ள மாண்புமிகு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு@duraivaikooffl அவர்களுக்கு #TKMVRPWF சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்
@duraivaikooffl திருச்சி காரைக்குடி மானாமதுரை விருதுநகர் இருப்புபாதை பயணிகள் நலகூட்டமைப்பு சார்பாக இந்த ரயிலுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் திரு. துரை வைகோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
திருச்சி - திருச்செந்தூர் வழி புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, அருப்புக்கோட்டை புதிய பகல் நேர விரைவு ரயில் இயக்க மாண்புமிகு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @duraivaikooffl அவர்கள் தெற்கு ரயில்வே புதிய பொது மேலாளர் அவர்களிடம் இன்று கோரிக்கையினை வழங்கியுள்ளார்.
#TKMVRPWF
நமது பாதை வழியாக விநாயக���் சதுர்த்தி சிறப்பு ரயில் இயக்க மதுரை கோட்ட இயக்கவியல் மேலாளர் அவர்களிடம் கோரிக்கை வழங்கி இருந்தோம் அந்த கோரிக்கையினை ஏற்று நமது பாதை வழியாக சிறப்பு ரயில் இயக்கிய மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி.
#TKMVRPWF
@TKMVRPWF கோரிக்கையினை ஏற்று திருச்சி-திருச்செந்தூர் தினசரி விரைவு ரயில் வழி புதுக்கோட்டை,அருப்புக்கோட்டை ரயிலை இயக்க மீண்டும் இன்று மாண்புமிகு Rly Minister திரு@AshwiniVaishnaw அவர்களை சந்தித்து மாண்புமிகு திருச்சி MP திரு@duraivaikooffl அவர்கள் கோரிக்கை வழங்கியுள்ளார்
#TKMVRPWF