@bbctamil வெங்காய கதை சொன்ன நீங்கள் பேசலாமா? மக்கள் நலமா? பொய் சொல்லலாம், அதுக்கு இவ்வளவா? அரசியலுக்காக தரம் கெட்ட செயல்கள் அனைத்தும் செய்கிற கட்சி எது என்பதை யாம் அறிவோம்.
லாக் டவுனில் மளிகை கடை திறந்து வைத்து வியாபாரம் பார்த்த நபரின் கடையை ஸ்குவாடு வந்து மூடினார்கள். வீட்டின் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்த என்னை ஆபாசமாக திட்ட தொடங்கினார். அதை வீடியோ எடுத்தேன். ஆபாசமாக செய்கையுடன் மிரட்டினார்.இதை பாருங்கள். 🙏 @mkstalin@Udhaystalin@KanimozhiDMK