#தமிழக சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!*
*வாக்குப்பதிவு: 23/04/2026*
*வாக்கு எண்ணிக்கை: 04/05/2026*
*தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.*
*தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.*
காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்!
கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன பெண் குழந்தையைத் திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
ஆட்சி அரியணை ஏறிய ஐந்தாண்டுகளில், "திமுககாரன்" எனும் அடைமொழி வழங்கி, ஆளுங்கட்சி கர்வத்தை ஊட்டி வளர்த்து, பச்சிளம் குழந்தையைக் கூட விட்டுவைக்காமல், பாலியல் இச்சையில் வேட்டையாடும் கொடூர மிருகங்களை வளர்த்துவிடும் கூடாரமாகவே மாறிவிட்ட @arivalayam ஆட்சி ஒழிந்தால் மட்டுமே தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும்!
உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் அவர்கள்
இதய தெய்வங்களின் நல்லாசியோடு வருங்கால தமிழகத்தின் முதலமைச்சர், புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை ஆங்கில புத்தாண்டு தினத்தில் சென்னை செவ்வந்தி இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து.. மாண்புமிகு அண்ணன் அவரிடத்தில் ஆசிர்வாதம் பெற்றேன்..
மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
A Year of Hope, A Year of Triumph
With the People, For the People
Lets win this year
#மகத்தில் பிறந்து....!
#ஜகத்தினை ஆண்ட தங்க தலைவியே..!..
#தாலிக்கு தங்கம் தந்து ஏழைகளின் கஷ்டங்களை போக்கிய அம்மா....!
#இந்த பூமி உள்ளவரை உங்கள் புகழ் நீடித்திருக்கும்!
டிசம்பர் 5
#9ஆம் ஆண்டு நினைவு நாள்