தி.மு.க ஆட்சியில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு ம���ல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை..
#DMK | #SandQuarries | #PolimerNews
Sonia despatched Rajiv? may 21 1991 was assasinated by a ltte human https://t.co/CDRaRDSyAl july 1991 Rajendra jain disclosed chandraswamy was behind Rajiv killing.sonia maintained thundering silence.ask her why?
#WATCH | Anantnag, J&K | Congress leader Ghulam Ahmad Mir says, "...Democracy is being murdered in Maharashtra, Haryana, Bihar, and now in West Bengal, Assam... Even today, Congress is the country's oldest and largest party, and for those who have separated from Congress for any reason or tried to form their own separate party. This is a golden opportunity that if the country is to be saved, if the Constitution-democracy is to be saved, then this is the only path left that everyone will have to merge back into Congress, and Congress will be led by Rahul Gandhi, and only then will it be possible to rid the country of these forces..."
@svembu உடன் கருத்து வேறுபடுகிறேன்.
தனி சிந்தனையுடன் செயல்பட வேண்டுகிறேன்.
மற்றவர்களின் ஊது குழலாக இருக்க வேண்டாம்.
மற்றொரு எலக்க்ஷன் ��ைத்தால், @actorvijay அருதி பெரும்பான்மையோடு ஆட்சி பெறுவார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
ஆனாலும் அது கடைசி முடிவாக இருக்க வேண்டும்
If BJP ever wants to come in Tamil Nadu
1. Bring back Annamalai.
2. Keep political distance from Vijay TVK.
3. No alliance. With anyone .
Give Annamalai free hand to pick his unit for 10 years. He will form BJP govt in 5 years.
Reason: Dravidian is done and dusted & Vijay has done many financial promises than seems impossible to fulfill .
தி.மு.கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு அறிக்கை
அகில இந்திய காங்கிரஸ் க��்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம்.
குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்ததொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார்.
இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்��டவில்லை.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. திமுகழகம் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம்.
குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவ���ித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும்.
திரு ராகுல்காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன. இரண்டு தேர்தல்களில் திரு ராகுல்காந்தி அவர்களை முன்னிறுத்தி, அபார வெற்றியை ஈட்டித்தந்து நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது திமுக கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுகழகம்.
தோல்வி எங்களுக்கு புதிதல்ல!
துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல!
ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும்!
காலம் பதில் சொல்லும்!