கோவை மாவட்டம் நான் முதல்வன் உயர்வுக்கு படி உயர்கல்வி முகாம் 1035 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் கல்வி உதவித்தொகை தேவைப்படுபவர்களுக்கு GD TRUST மூலம் 24 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 217824 மற்றும் PUTHIRI NGO மூலம் 5 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 115000 மாவட்ட ஆட்சியர் விளங்கினார்.
கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி இன்று (04.03.2024) நடைபெற்ற புதிய மாணவர் சேர்க்கை விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் வருகை தந்த பள்ளி மாணவ மாணவியர் களுக்கு
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், உத்தரவின்பேரில், மத்திய மண்டலம் சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு 1751 மாணவ/மாணவிகள் மற்றும் 12ம் வகுப்பு பயிலும் விருப்பம் தெரிவித்த மாணவ, மாணவியர்களுக்கும், சென்னை ஐ.ஐ.டி. பி.எஸ்.இளங்கலை அறிவியல் பட்ட படிப்பு சார்ந்து "அனைவருக்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் திட்டத்தின்" கீழ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance) மூன்று அமர்வுகளாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை IIT மெட்ராஸ் திட்ட தலைவர் (வழிகாட்டி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்) திரு.என்.ஹரிகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, கல்வி அலுவலர் திரு.முருகேசன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் உள்ளனர் 08.02.2024.
#coimbatorecorporation
#Coimbatore
#TamilNadu