கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.29க்குட்பட்ட கட்டபொம்மன் வீதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை மாநகரப் பொறியாளர் திரு.எழில்(பொ), உதவி செயற்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி(பொ), மண்டல சுகாதார அலுவலர் திரு.ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் திரு.ரவிக்கண்ணன், திரு.சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 05.08.2026.
#Coimbatore
#CoimbatoreCorporation
#UndergroundSewerage
#SewerageProject
#FieldInspection
@MawsTamilNadu@TNDIPRNEWS
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.24க்குட்பட்ட டைட்டல் பார்க் சாலை பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் குறித்து, மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, பணிகளை போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் துணை மாநகரப் பொறியாளர் திரு.எழில்(பொ), மாமன்ற உறுப்பினர் திரு.பூபதி, உதவி பொறியாளர்கள் திரு.ரவிக்கண்ணன், திரு.ஃபர்மான் அலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 05.08.2026.
#Coimbatore
#CoimbatoreCorporation
#UndergroundSewerage
#SewerageProject
#FieldInspection
@MawsTamilNadu@TNDIPRNEWS
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.83க்கு உட்பட்ட கெம்பட்டி காலனி, தர்மராஜா கோவில் வீதி ஆகிய பகுதிகளில், வீடுவீடாக சென்று அபேட் மருந்தை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றியும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டனர் 04.08.2026.
#Coimbatore
#CoimbatoreCorporation
#DenguePrevention
#MosquitoControl
#AbateTreatment
#DoorToDoorCampaign
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்குட்பட்ட நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் கையுந்து பந்து (Volleyball) போட்டியினை காண ஏதுவாக கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பார்வையாளர் மாடம் (Visitors Gallery) அமைக்கும் பணியினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவுபடுத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் (வருவாய்) திரு.மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் (பொ) திரு.சரவணக்குமார், உதவி பொறியாளர்கள் திரு.சதீஷ்குமார், திரு.நாகேந்திரன், உதவி வருவாய் அலுவலர் திரு.கிருபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 01.08.2026.
#Coimbatore
#CoimbatoreCorporation
#Volleyball
#SportsInfrastructure
#SportsDevelopment
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.56க்குட்பட்ட ஒண்டிப்புதூர், கருமாரியம்மன் லே-அவுட் பகுதியில், மாநகராட்சி சார்பில், வீடுகள் தோறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 முதற்கட்டப்பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் திரு.இளங்கோவன்(பொ), சுகாதார ஆய்வாளர் திரு.ஜெரால்டு சத்ய புனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 01.08.2026.
#Coimbatore
#CoimbatoreCorporation
#CensusOfIndia2027
#Census2027
#HouseListingOperation
#DoorToDoorEnumeration
@TNDIPRNEWS@MawsTamilNadu
இன்று (01.08.2026) மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு வே சம்பத்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.26.50 இலட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டும் பணிகளை துவக்கி வைத்து, ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் பூங்கா - வினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார். இதன் மொத்த மதிப்பீடு ரூ.2.65 கோடி ஆகும்.
#CoimbatoreCorporation
#Coimbatore
@CMOTamilnadu@tvksampathcbe@MawsTamilNadu@TNDIPRNEWS
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர், SIHS காலனி, காவேரி நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.ஸ்ரீகிரி பிரசாத் அவர்கள், கிழக்கு மண்டல தலைவர் திருமதி. இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், துணை மாநகரப் பொறியாளர் திரு.எழில்(பொ), உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் திரு.இளங்கோவன்(பொ), மாமன்ற உறுப்பினர் திரு.தர்மராஜ், உதவி பொறியாளர் திரு.ராஜராஜேஸ்வரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 01.08.2026
#Coimbatore
#CoimbatoreCorporation
#BambooPark
#GreenCoimbatore
#UrbanGreening
#PublicParks
@CMOTamilnadu@tvksampathcbe@MawsTamilNadu@TNDIPRNEWS
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர், தண்டல்ராமன் வீதி பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.29.50 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டுதல் பணியினை துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், துணை மாநகரப் பொறியாளர் திரு.எழில்(பொ), உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் திருமதி.யோகசித்ரா, உதவி செயற்பொறியாளர் திரு.சரவணக்குமார்(பொ), மாமன்ற உறுப்பினர் திரு.பார்த்திபன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 01.08.2026.
#Coimbatore
#CoimbatoreCorporation
#StormWaterDrain
#FloodMitigation
#UrbanInfrastructure
#PublicWorks
@CMOTamilnadu@tvksampathcbe@MawsTamilNadu@TNDIPRNEWS
மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்களிடம், முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள் மாநகராட்சி சார்பில் 2025-ம் ஆண்டிற்கான கொடி நாள் இலக்கினை எய்தி, ரூ.61.96 இலட்சத்திற்கான (100 சதவீதம்) வங்கி வரைவோலையினை வழங்கினார் 31.07.2026.
#Coimbatore
#CoimbatoreCorporation
@CMOTamilnadu@sarath0828@MawsTamilNadu@TNDIPRNEWS
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், இன்று (31.07.2026) மேற்கு மண்டலம் வார்டு எண்.36-க்குட்பட்ட வடவள்ளி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணியின் கீழ், பொதுமக்களிடமிருந்து வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்கி சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோரை பாராட்டி பரிசுகளை வழங்கினார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, நகர் நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் திருமதி.நர்மதா, மாமன்ற உறுப்பினர் திருமதி.குமுதம், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.ராஜேந்திரன், திரு.ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
#Coimbatore
#CoimbatoreCorporation
#SolidWasteManagement
#WasteSegregation
#DoorToDoorCollection
@MawsTamilNadu@TNDIPRNEWS
மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்குட்பட்ட ஆடிஸ் வீதியில் சீர்மிகுநகரத்திட்டத்தின்கீழ் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, இளைஞர்களுடன் கலந்துரையாடி, போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் திரு.சரவணக்குமார்(பொ), மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடன் உள்ளனர் 31.07.2026.
#Coimbatore
#CoimbatoreCorporation
#Library
#KnowledgeCentre
@CMOTamilnadu@sarath0828@MawsTamilNadu@TNDIPRNEWS
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.66க்கு உட்பட்ட புளியகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி வெரிவாடா ஆரம்பப் பள்ளியில், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் பார்வையிட்டு, காலை உணவுத்திட்டம் குறித்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார். உடன் உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் திருமதி.யோகசித்ரா(பொ), உதவி செயற்பொறியாளர் திரு.சரவணக்குமார்(பொ), உதவி நகர திட்டமிடுநர் திரு.சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் திருமதி.முனியம்மாள், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் திருமதி.ஜெயபார்வதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தார்கள் 31.07.2026.
#Coimbatore
#CoimbatoreCorporation
#SchoolBreakfastScheme
#ChildNutrition
#SchoolEducation
#FieldInspection
@Kaelvi_Question Sir/Madam, Your Complaint Saved Successfully Your Complaint Reference Number is :: #170908... ..to track your complaint status https://t.co/SiVToTOpRY or namma kovai mobile app
@Hari_jay63@policecbecity@CMOTamilnadu@WTLFoundation Sir/Madam, Your Complaint Saved Successfully Your Complaint Reference Number is :: #170903... ..to track your complaint status https://t.co/SiVToTOpRY or namma kovai mobile app
@itrajacs Sir/Madam, Your Complaint Saved Successfully Your Complaint Reference Number is :: #170902... ..to track your complaint status https://t.co/SiVToTOpRY or namma kovai mobile app