@CbeCorp the road status of Senthil janatha nagar, ondipudur is very worst. There is a school in this road and children are using this road regularly. There is a high chance of anything dangerous happening.. please take immediate action
கழுத்து முழுக்க நகையை போட்டுக்கிட்டு மம்பட்டியான் பாட்டுக்கு ஆடிட்டு வந்து கல்யாணம் பண்ணாம சிம்பிளா ஒரு சேலை கட்டி திருமணம் பண்ற ஒரு செலிபிரட்டி பொண்ண இப்பதான் பார்க்கிறேன் எவ்வளவு அழகா இருக்கு இது ❤️
ஒரு கவிதை இருக்குமே..
" அழகு என்பது வேறொன்றுமில்லை இயல்பாய் இருப்பது " ❤️
#PriyaBhavaniShankar
அதே BGM,அதே வாடகை!
சங்கிகள் பரப்பிய அதே அவதூறுகள தூக்கிட்டு வரானுங்க
இளையராஜா,கங்கை அமரன் இருவரும் பாவலர்- கம்யூனிஸ்டுகள் குறித்து பல அவதூறுகளை பரப்பினர்
கட்சியில் பாவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த உண்மையை மட்டும் பேச பேசமாட்டார்கள்👇🏻
@vckitwingoffi ஒழுங்கா TRAINING குடுங்க
பல சாஃப்ட்வேர் கம்பெனிஸ்லயும் தெலுங்கு பேசறவங்களை எடுக்க மாட்டாங்க. ஏன்னா, நெறய ஃபேக்ஸ் இருக்கும். Fake Degree, Experience-ன்னு வரிசையா ஃபேக்கா இருக்கும். அந்த விஷயத்துல தமிழ் பசங்களை நம்பலாம், பொய் சொல்லி ஏமாத்த மாட்டாங்க.
Fake Degree, Experience சர்ட்டிஃபிகேட் ஒரு பக்கம்ன்னா, இண்டர்வியூல அவனுக பண்ற அநியாயம் இருக்கே..
முன்னாடி, ஃபோன்ல தான் interview. யாரையோ பேச வச்சுடுவாங்க.
அப்பறம், வீடியோ கால் interview. கேமராக்கு முன்னாடி ஒருத்தன் இருப்பான், வாயசையும், ஆனா பின்னாடி ஒருத்தன் மைல்ல பேசிட்டு இருப்பான். இதுக்குன்னே ஒரு மோசமான நெட்வொர்க்ல இருந்து தான் அட்டெண்ட் பண்ணுவானுக. என்னடா வாயசைக்கறதுக்கும் நீ பேசறதுக்கும் ஒரு lag இருக்கேன்னு கேட்டா, I think network issue-ம்பானுக.
ஒரே ரூம்ல, அதே கேமரா angle position-ல ரெண்டு பேர் ரெண்டு நாள் gap-ல வந்தானுக. ஒருத்தன் ஹைதராவாத், இன்னொருத்தன் பெங்களூர்ன்னான். Background ஒரே மாதிரி இருக்கேன்னு கேட்டா, பெங்களூர்லயும் இப்படி ஒரு வீடு இருக்குமா இருக்குன்னான்.
அப்பறம் ஒரு தடவை, கால்ல பேசினவன் வெள்ளையா இருந்தான். இண்டர்வ்யூ அப்ப ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வச்சேன். வந்து சேந்தவன் வேற மாதிரி இருந்தான். ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வச்சு காட்டினாலும், இது நாந்தான்னு அடிச்சு பேசினான். அரவிந்த்சாமிய ஏதாச்சும் ஒரு angle-ல பாத்தா வடிவேலு மாதிரி தெரியுமா என்ன..
ஒரு தடவை நான் கேட்டுட்டேன்.. டேய் உனக்குப் பின்னாடி இருக்கவன் தான பேசுகான்னு.. அதுக்கு பின்னாடி இருந்தவன், ஆமா நாந்தான் பேசுகேன்னு சொல்லிட்டு கேமரால தெரிய மாதிரியே நடந்து போய்ட்டான்.
சரி, இண்டர்வ்யூல ஏமாத்திட்டு வந்து சேந்தப்பறம் அப்படி இப்படி படிச்சு வேலை செய்வான்னு பாத்தா, அதுவும் கிடையாது. ஜாலியா இருப்பான்.
இதோட உச்சம் என்னன்னா.. 15 - 20 லட்சம் சம்பளம் கேப்பான். அசால்ட்டா கேப்பான். ஒரிஜினலே அவ்ளோ கேக்க தயங்கக்கூடிய எடத்துல இவன் கேப்பான்.. கொடுக்கேன்னா கொடு, இல்லன்னா போன்னு கான்ஃபிடெண்ட்டா கேப்பான்.
உண்மைதான்.ப்ரோ, நான் GCCல் பணிபுரியும் IT நிறுவனம் முழுவதும் அவனுங்கதான் அதிக அளவில் இருக்கனுங்க சும்மா இல்லை எல்லாருமே Delivery Head, Delivery Partner, Project Head, Project Manager, Program Manager ன்னு தன் வேலையை யாரும் எளிதில் தூக்க முடியாத இடத்தில் உடகார்திருக்கானுங்க.
இவர்கள்தான் அந்த Fake ஆள்களை தங்கள் projectகளில் high packageல் உள்ளே எடுத்து போட்டுறுவானுங்க, உள்ள வந்து வேலையும் செய்ய மாட்டானுங்க ஆனால் எப்படி promotion வாங்குறது, reimbursement, bonus வாங்குற அனைத்து குறுக்கு வழிகளிலும் அவர்கள் P. hd வாங்கியிருப்பானுங்க.
கொல்டிகள் சூழ் மென்பொருள் நிறுவனம்!
அந்த experience-ல நான் எழுதினது தான் The Cubicle புக். அதோட இன்னொரு வெர்ஷன் தான் ஜெயிலர் மூர்த்தி. நெல்சனும் எங்கயோ செமத்தியா ஏமாந்திருப்பானோ என்னவோ..!!
Where is @abhijeet_dipke? Where is @neha_aisa?
Detaining them without disclosing their whereabouts is blatantly illegal and deeply inhumane.
The Union Government must release them immediately and stop suppressing peaceful protests. Every attempt to crush the movement will only make it stronger.
#GyaneshKumarMustGo. The Union BJP Government has no other option.
@cockroachisback@SFI_CEC@AISA_Official_@Aishe_Ghosh@SauravDassss@AshutoshRanka@Dhruv_Rathee #CJP #Delhi
@Joe_Anand What if I invest that 71000 in last 10 years after my loan closure in SIP.. I will have 1.7 cr by that and won't have burden of loan for extra 10 years.. am I thinking wrong🤔
ஜனநாயகத்தை காக்க ஓடோடி வரும் கிஷோர், பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் சமூகத்தில் கொண்டாட பட வேண்டும், ஆனால் நாம் கொண்டாடுவது #விஜய் , #ரஜினி, #அஜித் போன்ற பிற்போக்கு அறிவிலிகளை...
மக்களை சுரண்டி அதில் வயிறு வளர்க்கும் விசைகளை விட எங்கள் கிஷோர்கள், பிரகாஷ் ராஜ்கள் தான் real Heroes...
#CJP #SFI #AISA #AIYF #DYFI
this dialogue is on loop in my mind..
impeccable timing!! i am still smiling
"அவன் எடுத்தது யானையும் இல்ல, வெட்டுனது ராஜாவும் இல்ல, ஆனா எவ்ளோ confidentஆ சொல்லிட்டு நடந்து போறான் பாரு.."
nelson's style of humor is totally on a different league!!
#Jailer2#KaKisTalkies