@Rajeshwari0193@CbeCorp@CMOTamilnadu@CbeCorp Open garbage pits on every corner are making our city unhygienic & spreading diseases. Pls improve daily household waste collection and create drop-off options for residents who miss the collection team! #cleancity#publichealth
#WATCH | சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் பைக் ஹாரன் அடித்த இளைஞரை கண்டித்த நபரை விரட்டி விரட்டி வெட்டி, சரமாரியாகத் தாக்கிய கும்பல்.. அதிர்ச்சிக் காட்சிகள் வெளியானது
ஹாரன் அடித்த இளைஞர் சஞ்சயை நீலகண்டன் என்பவர் கண்டித்ததால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னையும், குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக சஞ்சய் மிரட்டியதாக இதுகுறித்து நேற்று மாலை போலீசில் புகாரளித்துள்ளார்
மறுநாள் காலை விசாரணைக்கு அழைப்பதாக போலீசார் கூறிய நிலையில், இரவு 11 மணியளவில் நண்பர்கள் சஞ்சய், அவரது நண்பர்கள் சந்ததோஷ், ராகுல் உள்ளிட்ட 4 பேர் கத்தியுடன் வந்து சரமாரியாக நீலகண்டனை வெட்டியுள்ளனர். காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி. தடுக்க முயன்றவர்களுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது
#SunNews | #Chennai | #சட்டம்ஒழுங்கு
Watch | தகாத முறையில் பேசுவதாக தவெக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் போராட்டம்
பேனரில் இருந்த அவரது படத்திற்கு கருப்பு மை பூசியும், அவரின் அலுவலகத்தை இழுத்து மூடியும் ஆவேசம்
#SunNews | #Thiruvannamalai | #TVK
India Today Media
தமிழ்நாட்டின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டிய India Today Media
@polimernews@News18TamilNadu@pttv_tweets இதெல்லாம் பார்த்து கத்துக்கோங்கடா
நெறியாளரை Prime time செய்தி சேனல்ல Open ஆக நீ விவாதம் நடத்த முடியாது பாக்குறியான்னு இவ்ளோ ஓபனாக மிரட்டுவதெல்லாம் பா.ஜ.க கூட செய்ய பயபடும்
தவெக செய்தி தொடர்பாளர் இப்படி மிரட்டுறதுகெல்லாம் நடுநிலை நண்டுகள் அமைதியாக இருப்பானுங்க
ஆடுங்கடா ஆடுங்க ஆணவத்திற்கு அழிவு வராமளா போகும்