#Watch | பட்டுக்கோட்டையில் 50 வருடங்களாக பராமரிப்பின்றி கிடந்த குளத்தை மீட்டு, சுமார் ஒன்றரை மாதங்களில் தூர்வாரி தண்ணீர் நிரப்பிக் காட்டிய இளைஞர்கள் - பாராட்டுகள் குவிந்து வரும் அதே வேளையில், சுமார் 35 வருடங்களாக குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பிக்காச்சியப்பா ஏரியையும் தூர்வாரத் தொடங்கியுள்ளனர்.
7.5 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க வாய்ப்புள்ள இந்த ஏரியில் 2 வருடத்திற்கு 2,500 குடும்பத்திற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களின் முயற்சியால் இந்த ஏரி மீண்டும் மிகப்பெரிய நீராதாரமாக மாறப்போகிறது என்று பகுதிவாசிகள் பெருமிதம் தெரிவித்தனர்.
#SunNews | #Pattukkottai | #Lake
நீர்நிலைகளை இத்தகைய அழிவிலிருந்து மீட்டெடுக்க பொதுமக்களின் இத்தகைய முன்னெடுப்பு மிகவும் பாராட்டக்குடியது மற்றும் வரவேற்கத்தக்கது.
#TNWBMT#Savewaterbodies
Chitlapakkam Lake: "நேற்று குப்பைமேடு; இன்று Tambaram’s Marina“ - ஏரியை ... https://t.co/FGFRbNA7cN via @YouTube
The world just had the hottest June ever documented and the 13th month in a row to set a temperature record.
We need more ambitious #ClimateAction now.
All of us can use our voice and our choice to take #ClimateAction and help achieve a more sustainable planet.
current trends continue, by 2030, 2B people will lack safe drinking water, 3B will lack sanitation, and 1.4B will lack basic hygiene. In 2022, half the world's population faced severe water scarcity.
➡️ Learn more: https://t.co/dpTEJy6Zd7
#tnwbmt#savewater#saveearth#unwater
நாடு முழுதும் 603 நதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 30 மாநிலங்களில் 279 ஆறுகளில் 311 இடங்களில் மாசு அளவு மிக அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
#SaveWater # SaveWaterBodies #SaveEnvironment#Dinamalar
மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, தமிழகத்தில் காவிரி, பவானி, அமராவதி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஸ்டா நதி, அடையாறு, கூவம் ஆகிய 10 நதிகள் அதிகபட்சமாக மாசடைந்து உள்ளது தெரிய வந்துள்ளது.
Source : https://t.co/4dCtrZz43l
#TNWBMT