@MouryaMNM@ikamalhaasan@maiamofficial அருணாச்சலம்
தங்கவேலு
இவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லையா?
அல்லது
உங்கள் மீது தான் இல்லையா?
அப்படி இல்லை என்றால் கட்சி ஏன் வளர வில்லை?
@snehamohandoss@maiamofficial கமல்ஹாசனே வந்து உங்களிடம் மநீமவில் இணைய சொன்னார் என்று சொன்னது சூப்பர் உருட்டு🤣
மநீமவில் இருந்த வரை கமல்ஹாசனிடம் போட்டோவா எடுத்து சமூக வலைதளத்தில் விட்டு லைக்ஸ் அள்ளுனீங்க, அது தான் நீங்க செய்த மிகப்பெரிய கட்சிப்பணி, அதை இனிமேல் நாங்க ரொம்ப மிஸ் பண்ணுவோம் மேடம்.
@CentristPulse@ikamalhaasan விஜய்க்கு தான் ஓட்டு விழுந்தது, வேட்பாளர்களுக்கு அல்ல. நம்மவர் இது போல ஒரு perception ஐ உருவாக்க வில்லை, ஏனென்றால் நாம் உருவாக்கப்பட்டதே, ரஜினி அரசியலுக்கு செக் வைக்க மட்டுமே.
@ibalamurugan72 உனக்கு அறிவு இருக்கா? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட உனக்கு அதிகாரம் கொடுத்தது யாரு? பதிலுக்கு அவர்கள் நம்மவருக்கு எத்தனை மனைவி என்று கேட்டால் என்ன செய்வ?