இயக்கத்தின் நோக்கம்
1. மாவட்டம்தோறும் ஒவ்வொரு கிராமங்களிலும் பனை விதைக்கப்படும்
2. பனை தொழிலாளர்களை ஊக்குவிப்பது
3. பனை பொருட்களை உற்பத்தி செய்யப்படும்
இந்த பூமி என்பது வெறும் மண் அல்ல; பல கோடி உயிர்களின் திரட்டு!
பூமி தாய்க்கு நாம் என்ன நோயைக் கொடுக்கிறோமோ அந்த நோய் நமக்கும் திரும்பி வரும்!
மே-22, உலக பல்லுயிர்ப் பெருக்க நாள்!
#WorldBiodiversityDay | #InternationalDayForBiologicalDiversity
வென்ற கட்சி அம்மா உணவகங்களை அடித்து நொறுக்குகிறது. மக்களால் தோற்கடிக்கப்பட்ட கட்சியோ மறுநாளே மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. என்றால் தோல்வி கட்சிக்கு அல்ல மக்களுக்குதான்.
தமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகளும், ஐயா பூங்குன்றன் அவர்களின் மனைவியுமான அம்மையார் காயத்ரி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
இன்று காவிரி நதிநீர் உரிமையை தமிழ்நாட்டிற்கு தர மறுத்த கர்நாடக அரசுக்கும் இந்திய அரசுக்கும் தமிழர்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வண்ணம் IPL மட்டைப்பந்து போட்டியை தமிழ்நாட்டில் நடத்தக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் போராளிகள் கிளர்ச்சி செய்து சிறை சென்ற நாள்...!
ஜக்கியின் திடீர் கோவில் பாசத்திற்கு பின்னணியில் இருப்பது முழுக்க பாஜகவின் அரசியல்
இங்கே கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க சொல்கிற ஜக்கி ஆந்திராவிலோ அவரது பூர்வீகமான கர்நாடகத்திலோ சொல்வாரா ?
https://t.co/3cOI02BNVD
#TNTemplesSave_From_Jakki