விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
ஏழு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ரத்து விஜயின் நாடகம் முடிவுக்கு வந்தது. நினைத்தால் ராஜினாமா செய்வது உடனே இடைத்தேர்தல் நடத்துவது இதெல்லாம் அரசியல் நாடகம் என்கிறது உச்ச நீதிமன்றம். இனி யாரையும் ராஜினாமா செய்ய வைக்க முடியாது. விடுதலை சிறுத்தைகள் உட்பட கூட்டணி கட்சிகளை பகைத்துக் கொள்ளவும் முடியாது. ஆப்பசைத்த குரங்கு போல சிக்கினார் விஜய்.
‘பயந்து ஓடிய விஜய்யின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம்’
- முன்னாள் அமைச்சர் சிவசங்கர்.
அரசியல் விமர்சனங்களில் இப்படி ஒரு கவித்துவமான வரியைக் கேட்டு நீண்டநாட்களாகிறது.
@MohanMowgl10303@manuvirothi அவரு என்ன ஓடிப் போகல துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் கக்கூஸுக்குள்ள போய் அழுகிற மாதிரி விமானத்தோட கக்கூஸில் போய் அழுது இருப்பார் அவ்வளவு சோகம் என்ன பொறுத்தவரை சைக்கோ