"பொங்கல் என்பது தமிழர்களின் ஜாதி, மதமற்ற பொதுவான பண்டிகை. அதற்கு மிக எளிமையான ஒரு பொருளைக் கொடுத்துவிட்டு, தீபாவளிக்கு மட்டும் பட்டுச் சேலை என்று ஒரு ஆடம்பரமான வாக்குறுதியை முன்னிறுத்துவது என்பது, நம்முடைய பண்பாட்டு அடையாளத்தை விட வேறொரு உத்தியை முன்னிலைப்படுத்துவது போல் இல்லையா?
இன்று 12.07.2024 அன்று திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நமத��� திருநர்கள் நல அமைப்பு மூலமாக திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கை சபரிதா மற்றும் திருநம்பிகள் ஜெயவீரன் England சர்வேஸ்வரன் ஆகியோர்களின் வீடு ஆதார் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்
இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பாய் இல்லாமல் விரைந்து செயல்பட���த்துங்கள் 🙏🏻 @trans_queen_iniya @thirunargal_nala_amaippu @aadhi_sivan_4069
https://t.co/FOglClSBe4 #GOATTrailer
தமிழக முதல்வர் அவர்களே! அரசுத் துறைகளில் அரசு அலுவலகங்களில் எவ்வளவோ பணிகள் இருக்கின்றன.. அதிலும் எங்களைப் போன்ற திருநர்களை பணியமர்த்த முயற்சி செய்யுங்கள்... எனவே இத்தகைய அறிக்கைக்கு எங்கள் திருநர் சமூகத்தின் மனமார்ந்த நன்றிகள்... =
இன்று மதுரை மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் திருநங்கை திருநம்பிகளுக்கு வீடு தொடர்பாக அலுவலக அதிகாரிகளை சந்தித்து பேசிய தருணம்🙏🏻
https://t.co/CR4YWRhiwF
திருநம்பி நிஷாந்த் அவர்களும் க��ந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து திருநர்களின் நலன் குறித்து வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்கான பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. @trans_queen_iniya
https://t.co/Q22YuILEvt
இன்று திருநர்கள் நல அமைப்பு சார்பாக மதுரை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ( DYFI ) கிளைகள் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் செல்வராஜ் அவர்கள் ஆலோசனையின்படி துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கிளை துவக்கத்தின் போது இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தின் மாவட்ட
திருநர்கள் நல அமைப்பு நிர்வாக இயக்குனர் திருநங்கை இனியா அவர்களும், திருநர்கள் நல அமைப்பு மதுரை மாவட்ட தலைவர் திருநம்பி அமரன் அவர்களும், திருநர்கள் நல அமைப்பு மதுரை மாவட்ட பொருளாளர் திருநம்பி ரூபன் அவர்களும், திருநர்கள் நல அமைப்பு மதுரை மாவட்ட உறுப்பினர்
21 ஆம் தேதி நடைபெற இருக்கும்
திருநர்கள் சிறப்பு முகா��் குறித்து
13-06-2024 இன்று மதுரை மாவட்ட
கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை
ஆணையத்தின் அலுவலக
அதிகாரிகளை சந்தித்த தருணம்
https://t.co/RWA8NwBLf7
@thirumaofficial தலைவர் வணக்க��் நான் திருநர்கள் நல அமைப்பு அறக்கட்டளையின் தலைவர் திருநங்கை இனியா நாங்கள் உங்களது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பம் நாங்கள் இணையலாமா 🙏🏻
@WriterRavikumar தோழர் வணக்கம் நான் திருநர்கள் நல அமைப்பு அறக்கட்டளை நிர்வாகி திருநங்கை இனியா நான் உங்களது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பில் இணைய விரும்புகிறேன் இணையலாமா