@sureshlal@Rnb129@DrTamilisai4BJP Not even syndicate. It is bandicoots ( peruchaali) atleast syndicate take ownership of something. These bandicoots are happy to live on crumbs.
Ever heard of the story of a duck which lays golden egg?! Annamalai was in no hurry. His path forward was well planned. He said BJP should come to power by 2031. He was the only person who sensed that there is a huge scope for an alternate force. He was building the party and the alliance towards that milestone.
But what did the so called Chanakya do? He wanted immediate result. He chose to ally with ADMK. He thought that politics in TN is always bipolar. People who hated DMK will vote for ADMK, BJP’s 12 percentage votes in addition will see them through crossing the line was his assumption. He yielded for the demand from an unproven imbecile EPS. He sidelined the person who had the mass following. What happened next is the history.
Annamalai will now play the patience game. He need not hurry. Probably he may have to shift his target to 2036. But he will play his game as per his own rules. DJP are the sore losers now.
@Johni_raja Ippa focus panna vendiyathu outreach. Introduce party. Make it synonymoua with hope, positivity. Its overall goal. Focus on local body representation. Athukku ward level work. After 1 year focus on district level work focussing on lok sabha. Then use the data to focus on assembly
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗚𝗥𝗔𝗦𝗦𝗥𝗢𝗢𝗧𝗦 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 𝗜𝗡 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡 💪🏻
👫👬👭
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், சேப்பாக்கம் #திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில், மரியாதைக்குரிய திரு #அண்ணாமலை அவர்களின் இயக்கமான We The Leaders-ன் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
சிறப்பு அழைப்பாளராக அண்ணன் திரு #கருநாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தினார்கள். 💐💐💐
உறுப்பினர் சேர்க்கை முகாமில் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் உறுப்பினர்களாக இணைந்து, மாற்றத்தை உருவாக்கும் தலைமைத்துவப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
JOIN: https://t.co/hamCQwg4bh
Follow: https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
#WeTheLeaders #Annamalai #Chepauk #Triplicane #Chennai #Leadership #Volunteer #TamilNadu
Vijay’s minister Sarathkumar “crushing tablets to feed a baby”…… watch this video, Where is the baby? Is feeding a kid “thug life”? This looks like lines of cocaine.
மக்களின் தங்கம் அன்பையும் பாசத்தையும் அறிவு திறனையும் வெளிப்படுத்தும் அற்புத தலைவர் திரு அண்ணாமலை IPS முதல்வராக வேண்டும் முதல்வரானால் அவரே அதிகாரிகளை நியமிக்கும் பணியை செவணமே செய்வார் அவரே ஒரு IPS முன்னாள் அதிகாரி என்று தன்னை மாறுவோம் மாற்றுவோம் இயக்கத்தில் இணைத்துக் கொண்ட ஒரு ஓட்டுனர் கூறும் பதிவு
Sir, This news article was created by me using the same AI tool you used. (நீங்கள் அமெரிக்க அதிபர் TRUMP கட்சியில் இணைந்தது போல நியூஸ் பேப்பர் வேண்டுமென்றாலும் சொல்லுங்க சார் பார்த்து பண்ணிக்கலாம்)
Instead of wasting your time spreading baseless propaganda against Annamalai, you could have put that effort into the election. At least then, it might have been worthwhile.
தலைவரின் தொண்டனாக நான் இருப்பதாலேயே அப்போதே என்மாவட்ட பாஜகவினரால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டவன் நான்.
இது,அவர் தனிஇயக்கம் தொடங்கி அதை கட்சியாக மாற்றக்கூடும் சூழல் என அறியாத நிலைவரை அவருடன் பயணிக்கும் எனக்கு,தற்போது மிகக் கடுமையான மனவலிகள் உருவாகியுள்ளது🙏
@annamalai_k
இன்று கரூர் மாவட்ட வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் , ஆதரவாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி
கரூர் VNC மஹாலில் நடைபெற்றது..கலந்து கொண்ட அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி நன்றி
மாறுவோம் மாற்றுவோம்
தமிழுக்காகவும் தமிழர்களின் உரிமைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்து, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய திரைப்படங்களுக்கு திரை வடிவம் கொடுத்து மக்களிடம் சுதந்திர வேட்கையை உருவாக்கிய சுதந்திர போராட்ட வீரர் ம. பொ. சி அவர்களது 120 ஆவது பிறந்தநாளில் அவரது புகழினைப் போற்றி வணங்குகிறோம்
இன்று மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற
We the Leaders சந்திப்பு..
மிகச் சிறப்பாக நடைபெற்றது உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது சமூக சேவை பணிகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சத்தியசீலன், சிவமுருகன், சின்ன தங்கம், மாதவன், விக்னேஷ், சரவணன் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்
கிருஷ்ண சாய்,கார்த்திக் சிவன் என்னோடு பங்கேற்றனர்
@annamalai_k@WTLFoundation
நம்மகிட்ட இருக்குற பொருள ரொம்ப அழுக்குயானது ரூபாய் நோட்டு, கிரெடிட் கார்டு, மொபைல் etc...
இதை மூன்றையும் யூஸ் பண்ணி ஒரு அப்பா தான் குழந்தைக்கு tablet குடுக்கறது எல்லாம் வேற லெவல் மரன மாஸ் 🔥🔥🔥 https://t.co/TccWNABHUS