தையிட்டி விகாரைதான் கடைசியா? https://t.co/K4zolWdmvNஅதிகாரம்மிக்க அஸ்கிரியபீடாதிபதியின் கருத்துக்களே அரசியல் பரிமாணமுடையவை.அப்படிப் பார்த்தால் தாமரை மொட்டு கட்சியின் பிரதிநிதியாகக்காணப்படும் ரணில்,தொடர்ந்து சிங்கள பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புக்களே தெரிகின்றன.
How can you erase history?
How can you police remembrance? How can you block, delete and bury memories?
They try to censor. They try to arrest, destroy and erase.
But as the Tamil people showed yesterday.
They cannot break this resistance.
📷 @kumanan93 / @TamilGuardian
@thenavattumemes * சரி 2022 - 2023 ற்குள் வெற்றிமாறன் ஈழம் குறித்துப் படம் எடுப்பதை உறுதி செய்யட்டும். வரவேற்போம். என் கணிப்புப் பொய்யாகட்டும். இல்லையேல் உங்கள் கணிப்புப் பொய் ஆகலாம். கீச்சை அழிக்காமல் வைப்போம். பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி
@thenavattumemes 1/2* வெற்றிமாறன் செய்வதற்கு வாய்ப்பில்லை, பொறுப்போம் பார்ப்போம்.
* ஏற்கனவே ஈழம் குறித்து தமிழகத்தில் இருந்து வெளியான உண்மைக்கு நெருக்கமான மேதகு1&2 ஐ எத்தனை பேர் கொண்டாடினோம்? அது தான் வழி, நாங்கள் பயன்படுத்தவில்லை.
@thenavattumemes * உண்மை முறையாகக் கடத்தப்படலை உறுதி செய்ய வேண்டும் என்பது என் கருத்து.
* எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய நிலையில் ஈழத்தின் நியாயங்கள் குறித்து சமரசம் இன்றி வெற்றிமாறன் படம் இயக்குவதற்கு வாய்ப்பே இல்லை
@thenavattumemes //அந்த போராட்டத்தின் நியாயத்தை பெரும் திராளான மக்களுக்கு கடத்தினால் போதுமானது// ஆம், இந்திய தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் கட்டுப்பட்டவர்களால் அந்த நியாயத்தைச் சமரசமின்றிப் பதிவு செய்ய முடியாது என்பதே என் பெரும் சந்தேகம்.
@Thamizh_Future *//மேதகு1 & 2 கண்டிப்பாக சரியில்லை // எந்த அடிப்படையில் சரியில்லை என்று கூறமுடியுமா?
* சினிமாக் காரர்களில் சிலபல தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேரால் திராவிடத்தையும் இந்தியத்தையும் தாண்டி சமரசமின்றி ஈழம் குறித்து உண்மை பேசமுடியும் என்பதே என் பெரும் சந்தேகம்
@dolphinsnodoll@vanni1234567 இன்று ஈழத்தமிழர்கள் சிலர் குறித்த பட நடிகரின் இழப்பு சமூகத்துக்குப் பேரிழப்பு என எழுதுகிறார்கள் ஏனோ. ஓர் மனித உயிரின் இழப்பு வருத்தம் தான். ஆனால் குறித்த நடிகரின் செயல் அயோக்கியத்தனமானது.
@dolphinsnodoll@vanni1234567 அந்தப் படத்தை அந்நாளில் சுவர்ணவாகினியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவார்கள். படம் முழுக்க விசம். படம் தயாரிக்கப்பட்ட போது படத்தைத் தமிழ் நாட்டில் தமிழில் மொழி மாற்றம் செய்ய முனைந்தார்கள். தமிழ்நாட்டுத் தமிழ் உணர்வாளர்கள் அதற்குக் கடும் எதிர்ப்புக் காட்டினார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் திமுகவினரின் பொருளாதார நிலை எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? என்பதை பார்த்தாலே திராவிட இயக்கத்தின் சாதனைகள்(!) அனைவருக்கும் புரியும்! 😆