@ravikchandar@dhayananth4tn He is putting his query to Vanni, coz he is the minister of the Social justice dpt. Ena pana solra Query ketutu CM ah poi samachu kondu vara solriya? Andhandha thuraiku vela seyathan ministers assign panirukanga.. Atleast he is listening. stalinah irunthu mayira kuda mathikamtan.
திடீர்னு ஆய்வுக்கு முதல்வர் போறாரு அங்க அடுக்கடுக்கா மாணவர்கள் குற்றச்சாட்டு வைக்குறாங்க பொறுமையா கேட்டுட்டு சமையலறை கழிவறை வரைக்கும் எப்படி இருக்குனு பார்த்த முதல்வர்
இப்ப புரியுதா PR stunt யாரு பண்ணறாங்கன்னு 🤣
அதுவும் DD நடிப்பு உலக லெவல் பேமசு 🤣