முல்லைபெரியாறு அணையில் நீரை தேக்குவதற்காக முற்றுகை போராட்டம் நடத்துகின்ற பாஜக தலைவர் திரு.அண்ணாமலை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிநான்காண்டுகள் ஆகியும் எந்த
நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய அ��சை கண்டித்து ஒன்றிய அரசின் அலுவலகங்களை முற்றுகையிடுவாரா?
#HappyBirthdayDrMMS
செயல் வீரர் டாக்டர் மன்மோகன் சிங்.
❤️❤️
❇️ தாராளமயமாக்குதல் கொள்கை
❇️ தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
❇️ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ❇️ கல்வி உரிமைச் சட்டம்
❇️ அணுசக்தி ஒப்பந்தம்
❇️ நிலம் கையகப்படுத்தப்பட்டால், நியாயமான இழப்பீடு வழங்கச் சட்டம்.
தமிழக மகளிர் காங்கிரசின் சார்பாக நடைபெற்ற பாலியல் குற்றவாளிகளின் புகலிடமான #பாலியல்பாஜக அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளோம்!#பாலியல்பாஜகாவிடமிருந்து தமிழக���்தைக் காக்கும் போராட்டம் தொடரும்.
பாஜகவில் உள்ள பெண்களைப் பாதுகாக்க முடியாத ,பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற பாஜகவின் மாநில தலைவர் திரு. அண்ணாமலை உடனடியாக பதவி விலக வேண்டும்.ஜோதிமணி எம்.பி
காங்கிரஸ் ஆட்சி 70 ஆண்டுகாலமாக ஒன்றுமே செய்யவில்லை என்றால் மோடி அரசு விற்பனை செய்வதற்கு இத்தனை சொத்துகள் எங்கிருந்து வந்தன? இது மக்களின் சொத்து. இதை கார்ப்பரேட்டுகளிடம் கைமாற்றுவது தேசத்துரோகம்.
திரு ராகுல்காந்தி அவர்களின் பெயரில் உள்ள கணக்கை முடக்கிய @TwitterIndia விற்கு தலைவலி.
தற்போது பல ஆயிரம் ராகுல்காந்தி பெயரில் உள்ள கணக்கிற்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது.
#Twitter ல் எங்கு பார்த்தாலும் தலைவர் ராகுல்காந்தி மட்டுமே.
@K_T_L@KosalramT@anand_inc@AthiAnbuselvan