ஆட்சிக்கு வரும்போது Peak Corona 😎
குறை சொல்லல ,நேரம் கேட்கல , பட்ஜெட் பார்க்காம கொரானா நிதி உதவி , இலவசபஸ் , பெட்ரோல் ,ஆவின் விலை குறைப்பு , 5 சவரன் நகை தள்ளுபடினு
செஞ்ச ஒரே நபர் @mkstalin
அன்று TN 9th
இன்று TN No.1 State 👍
திராணி வேனும் 😎
Don’t be misguided. The rupee isn’t falling because the innocent common man is buying cooking oil or gold for his sister’s future.
The rupee is falling because FIIs have sold ₹2 lakh crore worth of Indian stocks in 2026 alone and don’t intend to stop anytime soon.
Instead of asking innocent people to struggle in public buses, please stop your rallies, come to the office, and abolish STT, LTCG, and STCG on an urgent basis.
Long
Thread alert 🧵
எல்லாரும் விஜய் எப்படி win பண்ணலாம் னு பேசிட்டு இருக்காங்க
ஆனா என்னோட புரிதல்ல அவன் எப்படி step by step narrative set பண்ணி மக்கள் mind manipulate பண்ணுறான் அப்படின்னு தான் interesting
இந்த game full politics மட்டும் இல்ல psychology கூட வாங்க பார்க்கலாம்
60,000 கோடி கடனில் ஒப்படைக்கப்பட்ட தமிழகத்தை 4.80 லட்சம் கோடி கடனாக உயர்த்தியது யார் என்று மறந்து
போச்சு போல
2011–2021 ஆட்சியில் வாங்கிய கடன் = ₹4.80 லட்சம் கோடி
அதற்கான வட்டி சுமை = ₹1.25 லட்சம் கோடிக்கு மேல்
2021–2026 ஆட்சியில் வாங்கிய புதிய கடன் = ₹2.85 லட்சம் கோடி
இந்த மூன்றையும் கூட்டி தான் 10 லட்சம் கோடி. 🤷♂️
ஆனாதிமுக வாங்கிய ₹2.85 லட்சம் கோடி பணத்தில் என்ன வந்தது?
✅ மகளிர் உரிமைத்தொகை
✅ காலை உணவுத்திட்டம்
✅ புதிய மருத்துவமனைகள்
✅ பள்ளிகள் & கல்லூரிகள்
✅ தொழிற்பேட்டைகள்
✅ கட்டமைப்பு வளர்ச்சி
உண்மையாய் மறைத்து பொய் சொல்லலாம்…
உண்மை ஒருநாள் வெல்லும் 🔥
தவெக எப்படி நுணுக்கமாக சோசியல் மீடியாவை பயன்படுத்தி தமிழ்நாட்டில் யாருமே நினைத்து பார்க்காத அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது எப்படி என்று முழுமையாக டீகோட் செய்து விளக்கமாக செய்தியாக அனுப்பி இருக்கிறார் நண்பர்.
" அண்ணே, இந்த TVK Social Media Campaign ல 4 பெரிய ஆபத்து ஒளிஞ்சு இருக்கு. நேரா சொல்றேன்:*
ஆபத்து 1:
"34,000+ WhatsApp Communities" = Information Warfare
3-7 பேர் Coordinators வச்சு
34,000 Group னா 2 லட்சம் பேர் கிட்ட ஒரே நேரத்துல Message தள்ள முடியும்.
பிரச்சனை:
1. Fact-checking protocols னு சொன்னாலும், பொய் செய்தி 1 நிமிஷத்துல *1 கோடி பேருக்கு* போய்டும்.
2. Emotional tonality னு Training கொடுத்தா மக்கள கோபப்படுத்த, அழ வைக்க, மத சண்டை மூட்ட Use பண்ணலாம்.
3. நீங்க ஒரு Group ல இருந்தா உங்க Number, Photo, Opinion எல்லாம் Data ஆ Collect பண்ணி* உங்களுக்கு Targeted Propaganda அனுப்புவாங்க.
ஆபத்து 2:
"120-150 Videos Daily" = மூளைச்சலவை
தினமும் 150 Video x 30 நாள் = 4500 Video ஒரு மாசம்.
15-90 sec Clips னா Reels, Shorts - Algorithm க்கு ஏத்த மாதிரி.
ஆபத்து :
நீங்க YouTube, Insta Scroll பண்ணும் போதெல்லாம் TVK Video தான் வரும்.
ஒரே கருத்த திரும்ப திரும்ப பாத்தா உண்மைனு மூளை நம்பிடும். இதுக்கு பேரு "Information Bombardment".
ஆபத்து 3:
"Proprietary Sentiment Tracking Tools" = உங்க மனச படிக்கிறது*
14 Engineers வச்சு Swiggy, PhonePe ல இருந்து ஆள் தூக்கி Tool செஞ்சிருக்காங்க னா,
*நீங்க WhatsApp ல என்ன Type பண்றீங்க, எந்த Post க்கு Like பண்றீங்க, எவ்வளவு நேரம் Video பாக்குறீங்க னு Track பண்ணுவாங்க.
உதாரணம்: நீங்க "வேலை இல்ல" னு Status வச்சா, உங்களுக்கு "TVK வந்தா வேலை தருவோம்" னு Ad வரும். இது Manipulation அண்ணே*.
ஆபத்து 4:
"Campaign-in-a-box ₹40-80 லட்சம்" = ஜனநாயகம் விலைக்கு விக்குது
மாசம் 80 லட்சம் கொடுத்தா யார் வேணா கட்சி ஆரம்பிச்சு, பொய் பரப்பி, Election ல ஜெயிக்கலாம்.
காசு இருக்குறவன் மட்டும் தான் அரசியல் பண்ண முடியும்.
சாதாரண ஆளு, நல்ல கருத்து வச்சிருக்குறவன் அமுங்கி போய்டுவான்.
VC Funds Invest பண்றாங்க னா இது Business ஆகிடுச்சு. *மக்கள் சேவை இல்ல.
---
மொத்தமா சொன்னா என்ன ஆபத்து அண்ணே?
முன்னாடி அரசியல்
இப்போ TVK Model
ஆபத்து
**தெரு மேடை பேச்சு**
WhatsApp Group 34,000 யார் பேசுறா, என்ன பொய் சொல்றா னு தெரியாது
Paper News தினமும் 150 Video
உண்மைய Check பண்ண நேரம் இல்ல. நம்பிடுவோம்
மக்கள் கருத்து கேக்குறது Sentiment Track பண்றது உங்க மனச களவாடி உங்களுக்கு எதிராவே Use பண்றது கொள்கை ₹80 லட்சம் SaaS காசு இருந்தா பொய்யும் உண்மை ஆகும்
அண்ணே, இது TVK மட்டும் இல்ல. BJP, Congress எல்லாரும் இப்படித்தான் பண்றாங்க.
TVK அடுத்த Level க்கு போயிருக்கு, அவ்வளவு தான்.
நீங்க தப்பிக்க என்ன பண்ணனும்?
1. Unknown WhatsApp Group ல இருந்து Left ஆகுங்க.
2. *
ஒரே கட்சி Video மட்டும் பாக்காதீங்க.வேற Source உம் பாருங்க.
3. "Forward பண்ணுங்க" னு வந்தா, 2 நிமிஷம் Google பண்ணி* உண்மையானு பாருங்க.
4. உணர்ச்சிவசப்பட்டு Vote போடாதீங்க, Share பண்ணாதீங்க.
LGNS Scam ல "எல்லாரும் போடுறாங்க" னு நம்புன மாதிரி, அரசியல்ல "எல்லாரும் Share பண்றாங்க" னு நம்பி ஏமாந்துடாதீங்க
Aloor Shanavas exposed TVK
வாரிசு அரசியல் மன்னர் ஆட்சி பற்றி வாய்கிழிய பிரச்சாரம் செய்த தற்குறிகள் எங்கே?
காங்கிரஸ் துரோகம்.. அம்பலமான விஜய்.! - Aloor Shanavas
More than 1000 students from SC,ST,OBCs received less than 150 marks in the UPSC exam from 2007 to 2017.
As we can see the first name, she got 1229 in Written but only 60 in Interview. Have you seen such interview marks anywhere?
Interview is a structural barrier used against SC,ST,OBCs everywhere. Reducing the weightage of Interviews, making it faceless, nameless or even removing the interviews at all levels should be our demand.
Via Shri @nethrapal
#ISupportReservation #Reservation
இதைத்தான் கொஞ்சம் ஹர்ஷா, தன் ஸ்டைலில் ஜெயரஞ்சன் சொன்னார். இப்ப வரை தூக்கி போட்டு மிதிக்கிறார்கள்.😭
அதே கருத்தை @ptrmadurai அற்புதமா விளக்குகிறார், அதுவும் அமெரிக்க ஆங்கிலத்தில்.. இப்ப பாருங்க இதுக்கு 2k லைக் விழும்❣️
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று....
I’m a Gujarati. Born and brought up in Chennai.
Tamil is the language I heard on the streets. In buses. In shops. In friendships. In daily life.
It shaped me as much as Gujarati did. So when this debate comes up, I don’t see it as North vs South. I see it as respect vs entitlement.
Yes, Hindi matters. If you want to do business with the North, work there, travel there of course it helps. I use it too. No insecurity about that.
But there’s a difference between learning a language
and forcing a language. Forcing never builds unity. It only builds resistance.
The South doesn’t have “one language”. It has many. Each with centuries of history, poetry, emotion, identity.
These languages won’t die in one generation. They’ll die slowly. When people stop valuing them. When children stop hearing them. When others refuse to learn them.
And that’s how cultures disappear.
If I choose to live in Tamil Nadu,
do business here, build my life here… then learning Tamil isn’t “adjustment”.
It’s gratitude. It’s saying….This place gave me opportunity. I’ll give it respect.
India was never meant to sound the same everywhere.
Our power is in our accents.
Our scripts. Our stories.
Many languages. One country.
That’s civilisation.