@Udhaystalin உண்மை அண்ணா #நாமக்கல்லில் கல்விக்காக உங்கள் பெயரில் அமைப்பை ஏற்படுத்தி #visionudhay செயல்படுத்தி வந்த #திருச்செங்கோடு அண்ணன் #சுரேஷ்குமார் (முன்னாள் மாவட்ட இளைனார் அணி அமைப்பாளர் ) அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை பறித்து வைத்துள்ளீர்கள் அதையும் கொஞ்சம் பாருங்கள்
உண்மையாய் உணர்வாய்
உறுதியாய் உழைத்தவர்
#இளைஞர்களின்_நம்பிக்கையை பெற்றவர்
#இளைஞர்களுக்கு_முன்_மாதிரியாக அரசியலில் பயணித்து கொண்டிருக்கிறார்...
இவரை போன்ற நல்லோரை உங்கள் கழகத்தில் இருந்து எடுத்ததற்கு கண்டிப்பாக வருத்தபடுவீர்கள். மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
உண்மையாய் உணர்வாய்
உறுதியாய் உழைத்தவர்
#இளைஞர்களின்_நம்பிக்கையை பெற்றவர்
#இளைஞர்களுக்கு_முன்_மாதிரியாக அரசியலில் பயணித்து கொண்டிருக்கிறார்...
இவரை போன்ற நல்லோரை உங்கள் கழகத்தில் இருந்து எடுத்ததற்கு கண்டிப்பாக வருத்தபடுவீர்கள்... வருத்தம் அளிக்கிறது ஈரோடு மேற்கு மாவட்டம்
மன்னர் வல்வில்ஓரி புகழை போற்றுவோம்:-
கொங்கு மண்டல மக்களின் பாசத்தை எமக்கு அடையாளப்படுத்திய நட்பிற்குரிய அண்ணன் @KSRajgounderPDK(புதிய திராவிட கழக நிறுவனர்) அவர்கள் தலைமையில் இன்று நடைபெறும் கடையேழு வாள்ளல்களில் ஒருவரான மன்னர் #வல்வில்ஓரி அரசுவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
வல்வில் ஓரி மன்னனுக்கு கொல்லிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும்.அதில், அவரது உருவப்படம், ஆட்சி முறை, கொடைத்தன்மை,ஆட்சி செய்த நிலப்பரப்பளவு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது எங்கள்(வேட்டுவக் கவுண்டர் சமுதாய மக்களின்)கோரிக்கை
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
முத்துமாலை தவழும் அழகிய அகன்ற மார்பினையுடைய இவன் மலைச் சரிவில் விழும் அருவிகளையுடைய பயனுள்ள மலைக்குத் தலைவனாகிய ஓரியோ?என்று வாண்பரனர் வியந்து பாடினார்.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
மழகொங்கினில் உதித்த கொல்லிக்கிரியை ஆண்ட ஒப்பில்லா வேட்டுவ மழவனே!
உன் வில்லால் வீரத்தை உலகிற்கு காட்டிய வில்லாளனே!
இரண்டாயிரம் ஆண்டுகளாக உம் புகழ் மறையாது வாழும் வல்வில் வேட்டுவனே! உமக்கு தலை வணங்கி மாலை சூடி மலர் தூவி மரியாதை செலுத்துகிறோம்.
வல்வ���ல் ஓரி மன்னனுக்கு கொல்லிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும்.அதில், அவரது உருவப்படம், ஆட்சி முறை, கொடைத்தன்மை,ஆட்சி செய்த நிலப்பரப்பளவு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது எங்கள்(வேட்டுவக் கவுண்டர் சமுதாய மக்களின்)கோரிக்கை
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
📍புறநானூற்று நாயகனே
📍கொல்லிமலை ஆண்ட வேட்டுவ இன மாமன்னனே
📍வேட்டுவ மழவர்களின் தலைவனே
📍இரவலர்களுக்கு கொல்லியில் ஒரு பகுதியை தானமாக கொடுத்த கொல்லிப்பொருநனே
📍சொந்த இன மன்னராலேயே வீழ்ந்தவனே
📍வில்லாற்றலில் தன்��ிகரில்ல வேட்டுவானே உனக்கு புகழ் வணக்கம்...
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
வல்வில் ஓரி மன்னனுக்கு கொல்லிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும்.அதில், அவரது உருவப்படம், ஆட்சி முறை, கொடைத்தன்மை,ஆட்சி செய்த நிலப்பரப்பளவு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது எங்கள்(வேட்டுவக் கவுண்டர் சமுதாய மக்களின்)கோரிக்கை
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
@Udhaystalin@mkstalin வல்வில் ஓரி மன்னனுக்கு கொல்லிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும்.அதில், அவரது உருவப்படம், ஆட்சி முறை, கொடைத்தன்மை,ஆட்சி செய்த நிலப்பரப்பளவு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது எங்கள்(வேட்டுவக் கவுண்டர் சமுதாய மக்களின்)கோரிக்கை
#வல்வில்_வேட்டுவன��_ஓரிவிழா