சில ஊடகங்களின் கருத்துக்கணிப்பில் கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் தொகுதிகளில் பாஜக வெற்றிபெற வாய்ப்பு என்கிறார்கள். இத்தனை துயரங்களுக்கு பின்னும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்றினால் அதைவிட அவமானம் வேறில்லை. #GoBackModi ட்ரெண்டில் காட்டிய வேகத்தை களத்தில் காட்டுவோம்; விரட்டுவோம்.