ஒவ்வொரு இந்து சனாதனியும் பார்க்க வேண்டியது:-
அவசியம் பாருங்கள்,
அதிகம் பகிருங்கள்.... 🌹
இந்து சனாதனத்திற்கு ஆதரவாகவும் இந்துக்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பதிவிட்டு வரும் இந்த சகோதரிக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்த திராவிடியா பையன்களுக்கு பதில் அடி கொடுத்துள்ளார்.
செக்யூலியரிஸம் பேசுபவர்களுக்கு இவர் கொடுக்கும் பதில் மிகவும் அருமை.
பெண்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக பேசுபவர்களுக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக பிரிவுகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் - 2025
அனைத்து பிரிவுகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள #கும்பகோணம் நோக்கி
தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அர்பணிக்க வருகை தரும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வருக வருக என வரவேற்கும் பாரதிய ஜனதா கட்சி 🙏
#TNWelcomesModi
On #KargilVijayDiwas, let us take a moment to remember the unmatched bravery and sacrifice of our soldiers who reclaimed every inch of our motherland during the Kargil war.
Their victory is not just a military triumph; it is a legacy of resilience, patriotism, and unwavering national pride. Let’s salute the heroes who inspire generations and remind us to uphold the spirit of India. Jai Hind!
Rabeprazole - இது அல்சர் போன்ற நோய்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகிறது.இது பிரதமர் நரேந்திர மோடி அரசின் மக்கள் மருந்தகத்தில் வெறும் 8 ருபாயில்! சந்தை விலையைவிட 91% குறைவு. #TNWelcomesModi
உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது.நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் !- பிரதமர் திரு.நரேந்திர மோடி #TNWelcomesModi
2047-இல் நாம் நூறாவது சுதந்திர ஆண்டை கொண்டாடும்போது, நம் நாடு அனைத்து துறைகளிலும் தற் சார்பு பெற்று இருக்க வேண்டும் என்பதே நம் இலக்கு.பிரதமர்திரு.நரேந்திர மோடி #TNWelcomesModi