@rajiv_dmk விளையாட்டை ஒருவரிடம் கற்றுக் கொண்டுவிட்டு அப்புறம் எந்த டீம் வெற்றி பெறுகிறதோ அந்த டீமோட சேர்ந்துக்கிட்டு தோல்வி பெறும் அணியை பார்த்து கிண்டல் செய்வது அப்படி
@GNMarudhan திமுக விடுதலைச் சிறுத்தையை கூட்டணியை விட்டு எப்பொழுது கழட்டி விடுகிறதோ அப்பொழுதுதான் அண்ணன் வன்னியரசு நாம் தமிழர் கட்சியின் மீதான விமர்சனங்களை நிறுத்துவார்... பிழைப்பு வாதம்
@VanniArasu_VCK@SeemanOfficial நீங்க என்ன உட்கார நாற்காலி போடாத திமுகவோட தொங்குசதையா? திமுகவை சொன்னால் நீங்கள் ஏன் வாரீர்கள் முதலில் உட்கார நாற்காலியும் தமிழகத்தில் ஒன்று இல்லாத காங்கிரசுக்கும் கொடுக்கும் சீட்டுக்களை விட அதிகமாக வாங்குக..
@Samaniyantweet@Makkath_Abbas அப்படி திமுக புடுங்கி தள்ளியிரும் பார்க்கத் தான போகி���ோம் நீங்கள் பேசுகின்றத பார்த்தால் 1999 - 2004 ஆண்டு ஞாபகம் வருகிறது
@U2Brutus_off தற்போது உள்ள திமுக ஆதரவாளர் அவர்களுக்கு தாமரை மலராது என்று தெரிஞ்சது கூட 1998 முதல் 2004 வரை மத்தியில் பாஜகவோட கூட்டணி வைத்த திமுகவிற்கு ஏன் தெரியவில்லை அப்ப எந்த மயிரில் மலர்ந்த தாமரை...நாடக கோஷ்டிகள்
அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா?
மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப்படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா?
https://t.co/NwhHg2P9fY
அந்த பெண்ணின் தைரியம் பெருமிதத்தை கொடுத்தாலும்,
இதுபோன்ற சங்கி ஓநாய்களுக்கு நடுவில் வாழ்வதை நினைக்கும்போது அச்சமாக இருக்கிறது.
மாணவர்களிடம் உங்கள் தேர்தல் அரசியலுக்காக நஞ்சை விதைச்சுட்டீங்களே பாவிகளே..
இந்துத்துவ சங்கி ஓநாய்களுக்கு எதிராக நானும் சொல்கிறேன்
அல்லாகூ அக்பர்.