Connecting the Tamil Film Fraternity with the Press & Media Industry for 30+ years, TTPTU is an essential asset to the Tamil Film Industry. #TamilCinema
#karthi25
Actor Karthi has graciously donated Rs.1 Crore to support various social welfare communities. As a part of this noble initiative, 25 esteemed social activists were bestowed with 25 lakhs, with each individual receiving a commendable sum of 1 lakh.
@johnsoncinepro
வெற்றிபெற்ற அனைவருக்கும் TTPTU சார்பாக வாழ்த்துகிறோம்.
TMJA சங்கத் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
தலைவர்
கவிதா போட்டியின்றி தேர்வு
துணைத் தலைவர்கள்
பரத் - 64 வாக்குகள்
விஜய் ஆனந்த் - 59 வாக்குகள்
ராதாபாண்டியன் 20 வாக்குகள்
செயலாளர்
கோடங்கி ஆபிரகாம் - 58 வாக்குகள்
கார்த்திகேயன் 24 வாக்குகள்
பொருளாளர்
ஒற்றன் துரை போட்டியின்றி தேர்வு
இணைச் செயலாளர்
உதய்குமார் 61 வாக்குகள்
காதர் ஹுசேன் 21 வாக்குகள்
செயற்குழு உறுப்பினர்கள்:
ஹரி பாபு 79 வாக்குகள்
ஹரி நாகராஜன் 78 வாக்குகள்
பொற்கொடி 76 வாக்குகள்
கார்த்திகாயினி @ ஷாலினி 74 வாக்குகள்
சதீஷ் 74 வாக்குகள்
சிவசங்கர் 73 வாக்குகள்
ராமானுஜம் @ ராம் 71 வாக்குகள்
ராஜீவ்காந்தி 70 வாக்குகள்
ஜெயக்குமார் 70 வாக்குகள்
J.சதீஷ்குமார் 69 வாக்குகள்
நாகராஜ் AMN 68 வாக்குகள்
கோபால் 63 வாக்குகள்
சரவணன் 26 வாக்குகள்
மணிமாறன் 23 வாக்குகள்
தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற்றது.
சபீதா ஜோசப்
தேர்தல் அதிகாரி
இளைய திலகம் பிரபு அவர்களின் மகள் ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணவ��ழாவில் ‘லெஜண்ட்’ சரவணன் கலந்து கொண்டு வாழ்த்தினார்….
என்றென்றும் நம் நினைவில் வாழும் நடிகர் திலகம், பத்மஶ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நம் இளைய திலகம் பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
#Thelegend #LegendSarvanan #Anbanavan
@yoursthelegend @onlynikil