சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு தரவில்லை.
வாய்ப்பு கிடைத்தால் ஆர்.கே நகர் தொகுதி மக்கள் 57,000 பேருக்கு வீடு கட்டித்தருவது தொடர்பாக பேச இருந்தேன்.
TTV தினகரன் MLA பேட்டி..
Congratulations to Dr #KSivan on taking charge as the Chairman of the prestigious @isro. A proud moment for people of Tamil Nadu! I am sure that ISRO would scale greater heights under your able stewardship.
தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே சிவன் அவர்கள் இஸ்ரரோ தலைவராக பதவி ஏற்பது குறித்து எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களுக்கு இது பெருமையான தருணம்! உங்களது சீரிய தலைமையில் இஸ்ரோ மேலும் பல பெருமைகளை அடையும் என்று நம்புகிறேன்.
சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்திலும், தமிழகத்தின் முதல் சட்டப்பேரவையிலும் உறுப்பினராக இருந்த பெரியவர் டி எம் காளியண்ணன் அவர்கள் இன்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்(1/2)
கல்விக்கும் விவசாயத்திற்கும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. அவருக்கு எனது உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ! அவர் நல்ல ஆரோக்யத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையின் போது தனி ஒருவராக, டிடிவி தினகரன் அமர்ந்திருந்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 2006-ல் தனி நபராக சட்டப்பேரவைக்கு வந்து கேள்வி கேட்ட ஜெயலலிதாவையும் நினைவுக்கூற வைத்துள்ளதாக பல்வேறு அரசியல் விமர்சகர்களும் கருத்து
https://t.co/G6XQ93FoLg
‘Some Books leave us free and some Books make us free’ -RalphEmerson. Glad to launch my good friend @Gobinath_C ‘s next book #MandaPatharam Life’s understandings in simple words, is your strength Gobi Congrats!! #ChennaiBookFair