They mocked but he smiled.
They predicted his fall but he became bigger than their imagination.
Happy Birthday to the man who turned every obstacle into a stepping stone and every criticism into fuel ❤️❤️
#HBDCMJosephVijay
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay@actorvijay
நாம் தமிழர் கட்சியினரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் திரு A.P. நெல்சனை,
குமரி மேற்கு மாவட்ட #தமிழகவெற்றிக்கழகம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்👏🏽 🙏✨
121 தொகுதிகளில் #தமிழகவெற்றிக்கழகம் வெற்றி பெரும் என கணிப்பு போடு தகிட தகிட 🔥🔥🔥
@TVKVijayHQ சொன்னதுபோல இது அதிசய தேர்தல் 🥵🥵🥵
குறிப்பா சென்னை Clean Sweep தான் 💥💥💥
நாளைக்கு என்ன நடந்தாலும்
I’m Always proud of you @TVKVijayHQ
இவரே கட்சி ஆரம்பிக்கல இவர் (விஜய்) கட்சி ஆரம்பிக்க போறாருனு சொன்னாங்க
#தமிழகவெற்றிக்கழகம் னு கட்சி ஆரம்பிச்சாரு
மாநாடு போட மாட்டாங்கனு சொன்னாங்க
ஓன்னுக்கு ரெண்டு மாநாடு போட்டாரு
கரூர் விசியம்ல விஜய் அவ்ளோ தா முடிச்சிட்டு சொன்னாங்க
ஆனா திரும்பவும் வந்தாரு ரோட் சோ பண்ணாரு.
ஜனநாயகன் படத்த முடக்கம் பண்ணாங்க அப்பயும் விஜய் அவ்ளோ தான் சொன்னாங்க அதுல இருந்து மீண்டும் வந்தாரு
அவர் Personal issue வா கொண்டு வந்து விஜய் அவ்ளோ தா விஜய்க்கு பெண்கள் ஓட்டு வராது சொன்னாங்க அதுலயும் மீண்டு வந்து இன்னக்கி அவர் வாங்குனா பெண்கள் ஓட்டு னாலா ரிசல்ட் வர வரைக்கு யார் ஆட்சி வருவாருனு தெரியாம வச்சி இருக்காரு.
தேர்தல் நிக்க மாட்டாரு சொன்னாரு .. ரெண்டு தொகுதியிலும் நின்னாரு..
234 வேட்பாளர் இருக்கானு கேட்டாரு 234 தொகுதியில் தனித்து போட்டி போட்டு இருக்காரு.!
1 சீட் கிடைக்கும் னு சொன்னாங்க அப்ரம் 2னு 5னு சொன்னாங்க..
இப்போ கருத்து கணிப்பு ல 120 சீட் புடிச்சி ஆட்சி அமைப்பார் னு சொல்ல வச்சிடாரு…
இதுக்கு மேல மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
Once again என்ன நடந்தாலும் I always proud of you @TVKVijayHQ anna
Always with you.! ❤️