One again Drama Munnetra Kazhagam (DMK) exposed.
DMK leader has "already tolded" about SIR 😂
Look at the drama these guys have been doing last one week 😀
#TVK should rip them apart !
"த.வெ.க கூட்டணியில் பா.ம.க இணைந்தால் வி.சி.க வெளியேறும்.." எனக்கு அமைச்சர் பதவியை விட வி.சி.க மற்றும் திருமாவளவன் தான் முக்கியம் - கூட்டணி நிலைப்பாடு குறித்து வி.சி.க அமைச்சர் வன்னியரசு திட்டவட்டம்.!
#Viluppuram | #VCK | #Vanniyarasu | #Thirumavalavan | #TVKAlliance | #PMK | #PolimerNews
1. AIADMK + TVK combined share:
Dharapuram: 63.8% → 62.1%
Madurantakam: 61.8% → 65.6%
The vote barely left the pool. It changed hands..
CM Vijay is the true inheritor of MGR and Jayalalithaa. 🔥
2. Women outnumber men in both seats: 1,08,797 vs 1,04,926 in Madurantakam, and 1,16,013 vs 1,07,312 in Dharapuram.
That's about 12,500 more women than men. Any party that wins here has to win them. TVK has won them. 🔥🔥
When fans booked tickets for #JanaNayagan during Fair NEET protests, fake activists called them "Tharkuris" and lectured on social responsibility.
Now, amid SIR protests, ticket bookings for #Jailer2 (produced by Sun Pictures, distributed by Red Giant Movies) has started. The poraalis are completely silent??
Hence proved it was never about the cause, just pure anti-Vijay agenda for the fake poraalis.😂
#SavukuExpose 👇
இந்த வெற்றி எல்லாம் வெற்றியாக கருத முடியாது என்று சொல்லி நம்மை பலவீனப்படுத்தவும் சோர்வடைய வைக்க செய்யும் யுக்தி.
களத்தில் மக்கள் நம் தலைவனை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கிறார்.
லஞ்சமும் ஊழலும் குறைந்து கொண்டே வருகிறது அரசு நிர்வாகம் நேர்மையாக வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது.
அதைப்பற்றி பேசாமல் நம்மை பலவீனப்படுத்துவது போன்ற சில விஷமத்தனமான கருத்துக்களை சவுக்கு சங்கர் பதிவு செய்து வருகிறார்.
திமுக தொண்டர்களை பலமடைய செய்து விட்டதாம் இந்த இடைத்தேர்தல்.
திமுக அதிமுக ஒன்றிணைய வேண்டுமாம்.
ஓட்டுக்கு பணம் தராத நம்மை பார்த்து ஓட்டுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்ற பொய் பேசி இருக்கிறார்.
தலைவர் அவர்கள் நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று இதுநாள் வரை பேசி வந்த சவுக்கு இந்த நான்கு மாதங்களில் ஆட்சி சரியாக நடக்கவில்லை என்று மாற்றி பேசி இருக்கிறார்.
அதிகாரிகள் மீது இவருக்கு இருக்கும் தனிப்பட்ட வன்மம் வெறுப்பை சரி செய்து கொள்ள நம்மை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
லஞ்சமும் ஊழலும் பெருக்கெடுத்து ஓடிய தீய சக்தி ஆட்சியை நல்லாட்சி வழங்கியிருக்கிறார் ஸ்டாலின் என்று நாளை சவுக்கு பேசவும் வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே அரசியல் புரோக்கர்களின் வசிய வலையில் சிக்காமல் தெளிவாக தலைவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு பயணிப்போம் என்றும் வெற்றி நிச்சயம் நல்லதே நடக்கும்.