திருமதி.தனலஷ்மி, க/பெ. அண்ணகளஞ்சியம் அவர்களுக்கு இந்த மாதத்திற்கான முதியோர் உதவித் தொகை 15.09.2026 அன்று வங்கி கணக்கில் வரவுவைக்கப்பட்டுள்ளது. மேலும் திரு.அண்ணகளஞ்சியம் அவர்களுக்கு இந்த மாதத்திற்கான முதியோர் உதவித் தொகை அஞ்சல் ( eMO ) மூலம் 14.09.2026 விடுவிக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித் தொகை பெறப்பட்டதை, அத்தம்பதியினரின் மகன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#IID #TNIID
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
அடிக்கடி ஏன் கரெண்ட் கட் ஆகுது?.. தொடர்ந்து வந்த புகார்கள்.. ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிய நேரடியாக தலைமை மின்னகத்திற்கே வந்த முதலமைச்சர் விஜய்..!
#Annasalai | #CMVijay | #TVK | #Electricity | #TNEB | #PolimerNews
நமது எதிர்கால தூண்களான மாணவச் செல்வங்களின் நலனை கருத்தில் கொண்டு,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் இன்று மாண்புமிகு தமிழக முதல்வர்,திரு. @CMOTamilnadu அவர்கள் மகிழ்ச்சியோடு துவக்கி வைத்தார்.
பள்ளிக்கு வரும் எந்த ஒரு குழந்தையும் பசியோடு வகுப்பறைக்கும் நுழையக்கூடாது என்று உன்னத நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று நமது முதல்வர் குழந்தைகளோடு அமர்ந்து காலை உணவு அருந்தியது நெகிழ்ச்சியான தருணம்.
குழந்தைகள் முகத்தில் கண்ட புன்னகையே இந்த அரசின் உண்மையான வெற்றி..
நம் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சியில் இது மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்.
#TVK #CMJosephVijay #Karur
எடப்பாடி திமுக கூட கூட்டணி வைக்க போனார்
உண்மையான அதிமுக தொண்டன் யாரும் இந்த முடிவை ஏற்றுகொள்ள மாட்டார்கள்
நான் புரட்சி தலைவர் வீட்டில் வளர்ந்த பெண் என்னால் ஒரு போதும் திமுகவுக்கு துணை போக முடியாது - மரகதம் குமரவேல் 🔥
The audacity of this account to ask WHY a child sex offender was finally brought to book after years of preying on children.
This freaking ecosystem doesnt care how many kids are raped as long as his bros are safe.
What a ring of pedophiles and their apologists.
The rage.
அன்புமணி- செளமியா ஏன் வாய் திறக்கவில்லை என்று இப்போது புரிகிறதா?
இதோ வீரமணிக்கும் அன்புமணிக்கும் உள்ள தொடர்புக்கான ஆவணம்!
2005-ல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், R. வீரமணி Chairman-ஆக இருந்த IMMA Stone Fair 2005 நிகழ்ச்சிக்கு அதிகாரப்பூர்வ வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
#Anbumani #Veeramani #GemGranites
Women must either fall sick for less than or more than 4 days. Otherwise, you need to give your menstrual cycle report to this 21 yr old senior gynaecologist. Mind it.
🚨 BREAKING : திருப்பூர் மூலனூரைச் சேர்ந்த ஃபைனான்ஸ் விஸ்வநாதன் என்பவரிடமிருந்து ₹40.79 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர் திமுக பேரூர் கழக அவைத் தலைவர், மூலனூர் பேரூராட்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.