வீரமணி POCSO வழக்கில் கொத்தடிமைகளின் பண்ணையார் கள்ளமௌனம் காப்பது ஏன்?
2025 அக்டோபரில் வீரமணி மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2026 பிப்ரவரியில், அதாவது 5 மாதங்களுக்குள், காவல்துறை வழக்கை முடிக்கப் பார்த்ததை, காவல்துறையைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர் அறிவாரா? இரும்புக்கரம் இற்றுப்போய் இருந்ததா?
பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கிய கொத்தடிமைகளும், அவர்களின் பண்ணையாரும் இப்போது அமைதி காப்பது ஏன்? மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்ற அண்ணனும் தங்கையும் கமுக்கமாக இருப்பது ஏன்? அப்போது பொங்கியது தேர்தல் ஆதாயத்திற்காகவா?
யார் இவ்வழக்கை முடிக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது? பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையார், இவ்வழக்கைப் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்?
உரிமைக்காக போராடிய தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள் மீது காவல்துறையை ஏவல்துறையாக்கி அதிகார அத்துமீறல் செய்தவருக்கு, வீரமணி வழக்கின் விசாரணையை முடுக்கிவிட வக்கில்லையா?
“அனைவரும் தன்னை அப்பா என்று அழைக்கிறார்கள்” என்று ஷூட்டிங் நடத்தி அப்பா திணிப்பு செய்த போலி அப்பாவிற்கு, பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று தெரியாதா? அல்லது அக்கறையில்லையா?
சட்டம் ஒழுங்கைக் காக்கும் துறையை கையில் வைத்திருந்தவர், யாரைக் காப்பாற்ற வாயை மூடிக் கொண்டிருக்கிறார்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ?
அப்பா என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டவரின் ஆட்சியில் முடிக்கப் பார்த்ததாகக் கூறப்படும் வழக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் தமிழகத் தங்கைகளின் அண்ணன், வெற்றித் தலைவர்!
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தீர்ப்பு, கள்ளமௌனம் காப்பவர்களைக் கதிகலங்கச் செய்யப் போவது உறுதி.
🔴தவெக தோழர்களே!
இந்த தொழிலதிபர் வீரமணி சம்பந்தப்பட்ட விஷயத்தில் முடிந்தளவு நம்மை சுற்றி இருக்கக்கூடிய அனைவரிடமும் பேசுங்கள்.
யாராவது நமக்கு தெரிந்தவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து காவல்துறையை நோக்கி நகர்ந்துங்கள்.
அனைவருக்கும் நீதி வேண்டும்.
தங்களுக்கு பெட்டிக்கடை அமைத்து தருமாறு நேற்று முதலமைச்சர், அமைச்சருக்கு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி தம்பதி..
அடுத்த நாளே வீட்டிற்கு த.வெ.கவினரை அனுப்பி உதவிகள் செய்து தருவதாக செல்போனில் பேசி வாக்குறுதி அளித்த அமைச்சர் கீர்த்தனா.!
#Virudhunagar | #Handicap | #MinisterKeerthana | #CMVijay | #TVK | #PolimerNews
பிள்ளையார் சுழி கூட போடாத புது தலைமை செயலகத்துக்கு பக்கம் பக்கமா பேசுன இவர்கள் இருவரும் வீரமணி வழக்குல பாதிக்க பட்ட சிறுமிகள் பத்தி எதாச்சும் பேசுனாங்களா⁉️
Attention Seeking Fake Poralis💯
"விஜய் ஆட்சில நாங்க தைரியமா பேசுவோம் "
சிவகங்கை: இளையான்குடி அருகே கடன் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்ட கூட்டுறவுச் சங்க ஊழியர்களிடம் ரசீது கேட்டு பெண்கள் அதிரடி வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்!
Ilayangudi | Bribe Video | Viral News
#CooperativeSociety#NewsTamil24x7
கடந்த ஆட்சியில் காவல் அதிகாரிகளை மாற்றியது "உதயநிதியின்" நண்பர்கள் தான்..
ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு குறித்த கேள்விகளுக்கு திமுக பதில் சொல்லாது..
~ minister @AadhavArjuna
#JustNow || ஜெம் வீரமணி வழக்கு - ரூ.130 கோடி நிலத்தை ரூ.70 கோடிக்கு விற்று சட்டவிரோத செட்டில்மென்ட்..
சிறுமி பாலியல் வழக்கின் FIRல் தன் பெயரை சேர்க்காமல் இருக்க தொழில் அதிபர் ஜெம் வீரமணி ரூ.70 கோடி வரை செலவழித்துள்ளதாக தகவல்!
#Police | #GemVeeramani | #PolimerNews
வீரமணி POCSO வழக்கில் கொத்தடிமைகளின் பண்ணையார் கள்ளமௌனம் காப்பது ஏன்?
2025 அக்டோபரில் வீரமணி மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2026 பிப்ரவரியில், அதாவது 5 மாதங்களுக்குள், காவல்துறை வழக்கை முடிக்கப் பார்த்ததை, காவல்துறையைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர் அறிவாரா? இரும்புக்கரம் இற்றுப்போய் இருந்ததா?
பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கிய கொத்தடிமைகளும், அவர்களின் பண்ணையாரும் இப்போது அமைதி காப்பது ஏன்? மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்ற அண்ணனும் தங்கையும் கமுக்கமாக இருப்பது ஏன்? அப்போது பொங்கியது தேர்தல் ஆதாயத்திற்காகவா?
யார் இவ்வழக்கை முடிக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது? பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையார், இவ்வழக்கைப் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்?
உரிமைக்காக போராடிய தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள் மீது காவல்துறையை ஏவல்துறையாக்கி அதிகார அத்துமீறல் செய்தவருக்கு, வீரமணி வழக்கின் விசாரணையை முடுக்கிவிட வக்கில்லையா?
“அனைவரும் தன்னை அப்பா என்று அழைக்கிறார்கள்” என்று ஷூட்டிங் நடத்தி அப்பா திணிப்பு செய்த போலி அப்பாவிற்கு, பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று தெரியாதா? அல்லது அக்கறையில்லையா?
சட்டம் ஒழுங்கைக் காக்கும் துறையை கையில் வைத்திருந்தவர், யாரைக் காப்பாற்ற வாயை மூடிக் கொண்டிருக்கிறார்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ?
அப்பா என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டவரின் ஆட்சியில் முடிக்கப் பார்த்ததாகக் கூறப்படும் வழக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் தமிழகத் தங்கைகளின் அண்ணன், வெற்றித் தலைவர்!
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தீர்ப்பு, கள்ளமௌனம் காப்பவர்களைக் கதிகலங்கச் செய்யப் போவது உறுதி.
என்ன திடீர்னு எல்லா ஊடகமும் வீரமணி கேஸ்-அ பதிவு பன்றாங்க!!
ஆனா நல்லா பாத்திங்கனா போன ஆட்சியில இந்த வழக்க மூட பாத்தாங்கனு ஒருத்தனும் ரிப்போர்ட் பன்னல💦💦
அறிவாலய எலும்பு தின்னிகள்🦮🦴
@MadrasJournos
கட்டிடம் கட்டி நாடு உருப்படுறத எதிர்க்கனும்னா 24x7 வாய் ஓப்பனா இருக்கும்.
வீரமணி பாலியல் வழக்கு பற்றி பேசாம இருக்க பொட்டி மட்டும் தான் ஓப்பனா இருக்கும்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தனது திறன் மையத்தை நிறுவ முன்வந்த ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!
#Chennai | #Starbucks | #CMVijay | #MinisterKeerthana | #PolimerNews