புதுச்சேரி ஜிப்மரில் இந்தித் திணிப்பு:தமிழர்களை சீண்டாதீர்!
அரசமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்பதாக எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும் இந்திய அரசின் அலுவல் மொழி என்ற மேலாண்மையை பயன்படுத்தி, இந்தி தான் தேசிய மொழி, இது இந்தியாவுக்குப் பொதுவான தொடர்பு மொழி என்ற பரப்பல் நடக்கிறது.
மே 18 இன அழிப்பு நாள் மட்டுமல்ல எமது இனத்தின் எழுச்சி நாளும் கூட....
தேசியத்தலைவர் எனும்
பெரும் நெருப்பு பற்றவைத்த புரட்சி தீ உலகமெங்கும் பரவ மே 18 கருஞ்சட்டையுடன் #முத்தமிழன்_வேல்முருகன் தலைமையில் தரும்புரியில் சங்கமிப்போம்.....
தமிழின அழிப்பிற்கு நீதி கோருவோம் .வாரீர்.
மே 18 இன அழிப்பு நாள் மட்டுமல்ல எமது இனத்தின் எழுச்சி நாளும் கூட.
தேசியத்தலைவர் எனும்
பெரும் நெருப்பு பற்றவைத்த புரட்சி தீ உலகமெங்கும் பரவ மே 18 கருஞ்சட்டையுடன் #முத்தமிழன்_வேல்முருகன் தலைமையில் தரும்புரியில் சங்கமிப்போம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கோருவோம்.வாரீர்.
மே 18 இன அழிப்பு நாள் மட்டுமல்ல எமது இனத்தின் எழுச்சி நாளும் கூட....
தேசியத்தலைவர் எனும் பெரும் நெருப்பு பற்றவைத்த புரட்சி தீ உலகமெங்கும் பரவ மே 18 கருஞ்சட்டையுடன் அண்ணன் @VelmuruganTVK தலைமையில் தரும்புரியில் சங்கமிப்போம்.....
தமிழின அழிப்பிற்கு நீதி கோருவோம் .வாரீர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்கு குழுவின் சார்பில் இன்று சென்னை மாவட்டம்,சென்னை நதிகள் மறு சீரமைப்பு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
இடம் - அடையார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்கு குழுவின் சார்பில் இன்று சென்னை மாவட்டம்,சேத்துப்பட்டில் செயல்பட்டுவரும் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்கு குழுவின் சார்பில் இன்று சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு முடித்த பின்னர் இறுதியாக அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் வழியில், மிகுந்த இரக்கத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வரும் செவிலியர்களுக்கு, உலக செவிலியர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, செவிலியர்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் துணை நிற்கும்.
உலகமெங்கும் கொரோனா பரவியிருந்த சூழலில், ஒவ்வொரு செவிலியரும், இரவு பகல் பாராமல் தங்கள் குடும்பங்களை கூட கவனிக்காமல் நோயாளிகளுக்காக பணியாற்றினர். கொரோனாவுக்கு எதிரான போரில் செவிலியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து தன்னலமற்ற சேவை புரிந்ததை எவராலும் மறுக்க முடியாது.
செவிலியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள்!
சாதாரண மருத்துவச் சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும் சகிப்புத் தன்மையும் கொண்டு ஆற்றும் மகத்தான சேவை செவிலியர் பணி. செவிலியர்களை போற்ற வேண்டியது நமது கடமை.
13வது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை கையில்ஏந்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில், எம் இயக்குனர் அண்ணன் கிட்டுவிற்கும்,மற்றும் படத்திற்காக உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும்படக்குழுவினருக்கும் ஏற்றுக்கொண்ட எம்மக���களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்