கிளை விட்டு கிளை தாவும் உயிரினத்திற்கு குரங்கு என்று பெயர் நிறங்களை மாற்றிக் கொள்ளும் உயிரினத்திற்கு பச்சோந்தி என்று பெயர் !!
மக்கள் நடந்த உண்மையை அறிவார்கள் 💯
நேரடியாக ஒரு கட்சியுடன் மோதி ஜெயிக்க முடியாமல் குறுக்கு வழியை யோசித்து மக்களை பலி கொடுத்ததன் விளைவே உங்கள் கட்சியின் முக்கியமான உறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.முக்கியமாக கட்சியின் தலைவர் தோற்கடிக்கப்பட்டு இன்று சட்டமன்றம் செல்ல முடியாத அளவில் உள்ளார் .
41 உயிர்களின் அழுகுரல்கள் இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. கரூர் 41 உயிர்கள் பறிபோன நிலையில், அதுபற்றி கொஞ்சமும் நெஞ்சில் ஈரம் இல்லாமல் விஜய் ஓடிய காட்சிகள் இன்னும் கண் முன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஒரு வருடம் ஆனாலும் இன்னமும் தன் தவறை உணராதவராகவே இருக்கிறார். இந்தத் துயரச் சம்பவத்தைத் தமிழ்நாடு என்றைக்கும் மறக்காது; நெஞ்சில் ஈரம் இல்லாமல் தப்பித்து, பாதரசம் போல் ஓடிய விஜயையும் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
#KarurStampede