ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஐயா அவர்கள் திருஉருவ சிலை சென்னையில் தமிழக அரசு சார்பில் திறக்கவேண்டும் மற்றும் பிறந்த நாள்,நினைவு நாள்,அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்
வாழ்த்துக்கள்
தலைவரே ❤️
மே 2
தமிழ் நாட்டை மக்கள் காப்பாற்றியதை
உறுதி செய்த நாள்..
மே7
காப்பாற்றிய மக்களை நான் காப்பாற்றுகிறேன்
என்று உறுதி செய்த நாள்....
மே 8
மன நிறைவுடன்
இரண்டாம் ஆண்டில்
"நம்ம முதல்வர்"
தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிவகங்கை சீமையில் சிலை வேண்டி உண்ணாவிரத போராட்டத்தில் உரையாடிய போது !!
தமிழக அரசு உடனடியாக அகமுடையார்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் !!
மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிவகங்கை சீமையில் சிலை வேண்டும் !!
மாண்புமிகு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்கள் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் இந்திய அரசு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் 🇮🇳 அவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு
#mmrmadhan
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் அன்பு அண்ணன் திரு.ம.வெங்கடேசன் அவர்களை டெல்லியில் உள்ள அலுவலகத்தில்
மரியதை நிமித்தமாக தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் சந்திப்பு
மாண்புமிகு மத்திய வணிகம், மற்றும் தொழிற்சாலைகள் துறை மத்திய இணை அமைச்சா் மரியாதைக்குரிய திரு.சோம் பிரகாஷ் அவர்களை டெல்லி இல்லத்தில் தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் மரியாதை நிமித்தமாக சந்தித்து போது @SomParkashBJP
நன்றி அண்ணா
குடியரசு தின அணிவகுப்பு
அழைப்பிதழ் பெற்று தந்த
மத்திய இணை அமைச்சர் பொறுப்பு மத்திய சமூக நலத்துறை அமைச்சகம்,
தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் அன்பு அண்ணன்
மாண்புமிகு ம.வெங்கடேசன் அவர்களுக்கு
என் நன்றி ! நன்றி !! நன்றி !!! @MaVeWriter#mmrmadhan
மத்திய இணை அமைச்சர் பொறுப்பு
தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர்
மாண்புமிகு ம.வெங்கடேசன் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமியில் ஸ்ரீ ராமபிரான் பிராண பிரதிஷ்டை விழாவிற்கான அழைப்பிதழையும் அட்சதையையும் வழங்கி அழைப்பு விடுத்த இனிய தருணம்🙏🏻
மத்திய இணை அமைச்சர் பொறுப்பு
தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர்
மாண்புமிகு ம.வெங்கடேசன் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமியில் ஸ்ரீ ராமபிரான் பிராண பிரதிஷ்டை விழாவிற்கான அழைப்பிதழையும் அட்சதையையும் வழங்கி அழைப்பு விடுத்த இனிய தருணம்🙏🏻
இன்று பிறந்தநாள் காணும்
மாண்புமிகு மத்திய உள்துறை இணை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர்
திரு.நிசித் பிரமானிக் அவர்களுக்கு
தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம்
சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @NisithPramanik@NisithOffice
The power to move 🎥 🎦 coming 🔜
எங்கள் அன்பு தலைவர் திரை உலக சகலகலா வல்லவன்
டி.ராஜேந்தர் அவர்கள்
நல்லாசியுடன்
தமிழ் திரை உலகில் 20 ஆண்டு அனுபவங்களை கொண்டு எனது தந்தை எம்.எம்.ரவி அவர்கள் பெயரில் எம்.எம்.ஆர்.மூவிஸ் என்கின்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கின்றேன்
தமிழ்நாடு அரசு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் எனது பெரியப்பா மாண்புமிகு வீ.கண்ணதாசன் அவர்களிடம் 2024 பொங்கல் வாழ்த்து தெரிவித்த போது
எம்.எம்.ஆர்.மதன்
மாநில தலைவர்
தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம்
இன்று பிறந்தநாள் காணும் ரசிகர்கள் ரசிக்கும் அன்பு அண்ணன் விஜய்சேதுபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
@VijaySethuOffl
எம்.எம்.ஆர்.மதன்
மாநில தலைவர்
தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் உன்னதத் திருநாளாம் தைத்திருநாளில், இயற்கையையும் இறைவனையும் வணங்கி, உலகத் தமிழ் மக்கள் அனைவரும் குன்றாத செல்வமும், மங்காத மகிழ்ச்சியும் பெற்று வளமோடு வாழ எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்...
தை மகள் வந்துவிட்டால் எல்லாவிதமான செல்வங்களும்
நம்மை தேடி வரும்.
இந்தத் தை திருநாளில் நாம் உண்ண உணவு
அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் என்றும் எங்கள்
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் சார்பாக
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாள் காணும்
அன்பு அமைதி அடக்கம் பாசம் மக்களின் தலைவர் எங்கள் அய்யா அவர்கள் பிறந்தநாள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் @OfficeOfOPS@OPRavindhranath உங்களை என்றும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
எம்.எம்.ஆர்.மதன்
மாநில தலைவர்
தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம்
பொங்கல் திருநாள் முன்னிட்டு என் வளர்ச்சியில் அக்கறை கொண்ட
அன்பு தலைவர்
டி.ராஜேந்தர் M.A, அவர்களை
தலைவர், இலட்சிய திமுக,
தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர்
கௌரவ ஆலோசகர்,
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
நேரில் சென்று பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்த போது
இன்று (12.01.2024) சுவாமி
விவேகானந்தரின் பிறந்தநாள்
தேசிய இளைஞர் தினம்
எழுமின்,விழிமின், எண்ணிய கருமம் கைகூடும் வரை உழைமின் உழைமின் என்று தத்துவத்தை 100% அனைத்து சமூக மக்களும் கடைபிடித்து அனைத்து துறைகளில் முதல் இடத்தை பிடிக்க இந்த தேசிய இளைஞர் தினத்தில் உறுதி ஏற்போம்.
தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் முதல் மாநில மாநாடு முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் மாநாடு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி கடிதம் அலுவலகத்தில் வழங்கப்பட்டது
திரை உலக சகலகலா வல்லவன்
டி.ராஜேந்தர் அவர்களை திமுக தலைமை நிலைய செயலாளர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் மாண்புமிகு பூச்சி எஸ்.முருகன் அவர்கள் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நடிகர் நாசர் நடிகர் கார்த்தி நடிகை கோவை சரளா மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்