🚨 INFANTINO YA TIENE AL ÁRBRITO PERFECTO PARA QUE ARGENTINA SE ROBE LA FINAL NUEVAMENTE
Por increíble que sea la FIFA escogió al
el sloveno Slavko Vinčić fue detenido en mayo de 2020 en Bosnia y Herzegovina durante un operativo policial contra una Red de Prostitución, Drogas y Tráfico de Armas.
El árbrito perfecto para el último atraco de Infantino y Messi...
உலக கோப்பை இறுதி போட்டியில் நடுவராக பணியாற்ற உள்ள நபர் இதற்கு முன்பு போஸ்னியா நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழில் காரணமாக கைது செய்யப்பட்டு அந்த நாட்டின் தொலைக்காட்சியில் பிரபலமான நபர்!
𝐋𝐨𝐰 𝐁𝐮𝐝𝐠𝐞𝐭. 𝐇𝐢𝐠𝐡 𝐇𝐚𝐩𝐩𝐢𝐧𝐞𝐬𝐬.
சந்தோஷம் என்பது பணத்திலோ ஆடம்பரத்திலோ இல்லை.. அது நம் மனநிலையில் தான் உள்ளது என்பதை இந்தச் சுட்டிப் பையன் அழகாக உணர்த்துகிறான்.
இந்த மனநிறைவுக்கு ஈடு இணை ஏது? ❤️
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடி போகாது..
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்...
அத்தனை கண்ட பின்பும்
பூமி இங்கு பூ பூக்கும்
-Na.Mu