தமிழ் இருக்கும்னு படிச்சா இல்லைன்னு சொல்றீங்க, இல்லைன்னு விட்டா இப்ப தமிழ் தகுதித்தேர்வு னு சொல்றீங்க..?
படிப்பவர்கள் உழைப்பு நேரத்தை வீணாக்காதீர்கள். குழப்பத்திலேயே இரண்டு வருடம் ஒட்டி விட்டீர்கள். #JusticeForMenInTnpsc | #TNPSC | #Group2Exam | #Group4Exam | #Tamil
Pls, SHARE this.
https://t.co/QmPrv9fyC1
பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் சார்பான ஊடகப் போராட்டம்...
முன்னெடுப்பு செய்வோர்
AIATN
(Association of IAS academies in TN)
Thank You #JusticeForMenInTnpsc#TNPSC
திமுகா ஆட்சியில் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் உண்டு ஆனால் தற்போது ஆண்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது என்பதே உண்மை ஏன் தான் திமுகவிற்கு வாக்களித்தோம் என்று சிந்திக்க வைத்துவிட்டார்கள் #JusticeFoRMenInTnpsc#FollowHorizontalReservation@Udhaystalin