@TThenarasu மகளிர் நலனுக்காக மகளிர் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுத்தது போல, ஏழை இளைஞர்கள் நலனுக்காக TNPSC Group 4 2022 தேர்வில் மேலும் 5,000 பணியிடங்களை சேர்த்து 15,000 பணியிடங்களை நிரப்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@TThenarasu@Udhaystalin#IncreaseTnpscGroup4Vacancy
@TThenarasu மகளிர் உரிமைத்தொகை வாக்குறுதியை நிறைவேற்ற இருப்பது போல், 3.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்ற, முதல்கட்டமாக TNPSC Group 4 2022 தேர்வில் 15,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
@CMOTamilnadu@TThenarasu@dmk_raja#IncreaseTnpscGroup4Vacancy