அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கிறது 21ம் நூற்றாண்டு புலிகேசி மாடல் ஆட்சியின் மீதான ஊழல் புகார்கள்.
சிங்கப்பூருக்கு மருத்துவ சுற்றுலா சென்ற கோலுவின் நெடுஞ்சாலை ஊழல்..
ஆஸ்கார் அன்பிலின் பள்ளிக்கல்வி ஊழல்..
அகில உலக டுபாக்கூரின் ஷாக்கடிக்கும் ஊழல்..
சரக்கடிக்கும் ஊழல்..
ஸ்நேக் பாபுவின் அறநிலையத்துறை ஊழல்..
CMDA பணத்தை ஆட்டைய போட்ட ஊழல்..
இப்படி ஊழல் ஊழல் ஊழல் என வாழ்க்கையின் ஓரம்வரை ஊழலைத்தேடி ஓடிய தீயசக்தி.. Party Fund என சொன்னதும் பிடரித்தெறிக்க ஜூட்விட்ட ஓடுசக்தி.. மாணவர் போராட்டத்தை திருட முயற்சித்த திருட்டு சக்தி.. மாறுவேடத்தில் மரு வைத்து சுற்றுகிறது.
திமுகவின் ஊழல் பட்டியலை அம்பலப்படுத்தும் 'தணிக்கை கணக்கு' வரும் பட்ஜெட்டில் வெற்றிக்கழக நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்படும்!
இந்தமுறை 'ஆப்பு கண்ணுக்குத் தெரியும்'! அமிதாப் மாமா,
We are coming!
தற்குறிகள், கரப்பான்பூச்சிகள் என இழிவு செய்யப்பட்டவர்கள், மாற்றத்தைக் கொண்டு வருகிறார்கள்!
புரட்சி, போராட்டம் என பீலா விட்டு மக்களை ஏமாற்றியவர்கள்; சொத்து, சோபா என சுகபோகமாக இருக்கிறார்கள்.
பதில் சொல்லுங்கள் பிராடுகளே!
கேள்வி கேட்டிருக்கிறார் ஹெச்.வினோத்! செப்டம்பர் 27, 2025 கரூர் பிரச்சாரத்தை ஜனநாயகன் ஷூட்டிங்குக்காக பயன்படுத்தினார்கள் என்று பச்சைப்பொய் சொன்னவர்களை கேள்வி கேட்டிருக்கிறார் ஹெச்.வினோத்.
பெப்சி அமைப்புக்குத் தெரியாமல் ஒரு அங்குலச் சுருள் கூட படமாக்க முடியாது. பிறகு எப்படி கரூரில் ஷூட்டிங் என கப்சா விட்டீர்கள்? ஒருமனிதன் எங்கே இருந்தான் என கண்டுபிடிக்க எவ்வளவோ வழி இருக்கிறது. பிறகு எப்படி நான் பிரச்சார வாகனத்துக்குள் இருந்தேன் என கூசாமல் சொன்னீர்கள்?
பொய்களை கண்டிபிடிப்பதுதான் புலனாய்வு ஊடகவியல் (Investigative Journalism). பத்திரிகையாளர்கள் பெயரை களங்கம் படுத்தும் விதமாய் பல போலி பத்திரிக்கையாளர்கள் பொய்களை பரப்பியது என்ன வகையான ஊடகவியல்? ஒரு தமிழ்க்கலைஞன் தன் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழிகுறித்து கேள்விகேட்டிருக்கிறார்.
மீசைவழிய பொய்சொன்ன பொய்க்கீரர்கள் எங்கே? ஈரானுக்கும், எத்தியோப்பியாவுக்கும் பொங்கிவழியும் போலி போராளிகள் எங்கே? ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஒத்தூதி விட்டு மீண்டும் பொந்துக்குள் ஒளிந்து கொள்ளும் வாடகை வாய்கள் எங்கே?
பதில் சொல்லுங்கள் பிராடுகளே!
இந்த வாரம்! புரட்டு திமுகவின் திருட்டு வாரம்!
ஆட்சியில் இருக்கும்போது ரோடே போடாமல் கருவூல பணத்தை திருடிய 420 கும்பல், இனி ஆட்சிக்கே வரமுடியாது என்ற பதற்றத்தில் மாணவர் போராட்டத்தை திருட முயன்று திருட்டு முழி முழிக்கிறது.
மதிப்புமிகு பாலன் இல்லத்தை பகடைக்காய் ஆக்க நினைத்த வயிற்றெரிச்சல் வாரிசுகளையும், வாடகை வாய் டுபாகூர்களையும், நீ 'Gen Z திமுக' இல்லை; Gelusil திமுக என கூறுகிறது பொது சனம்!
கொட்டுப்படுவதற்கென்றே அளவெடுத்து செய்த அப்பா கட்சி அம்பலப்பட்டு நிற்கிறது. எதையதையோ திருடியவர்கள் மாணவர் போராட்ட புகழையுமா திருட முயற்சிக்க வேண்டும்? இதுவும் ஒரு பிழைப்பா 😂
காவிரி நீர் உரிமையும்… தமிழகத்தின் வாழ்வுரிமையும்!
முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை குறித்த பிரச்சினை தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது உண்மைக்கு முரணானதாகும்
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர் மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.05.2026 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமைகள், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் மற்றும் அதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் 16.02.2018-ஆம் நாள் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, 19.06.2026 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவான கடிதம் (D.O. No.48/2026) அனுப்பினார். அக்கடிதத்தில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக அறிவித்திருப்பது, காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று வழங்கிய தீர்ப்பிற்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இத்திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்திற்கு இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.
அதே நாளான 19.06.2026 அன்று, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் ஒருதலைப்பட்ச முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) ஜல் சக்தி அமைச்சகம் எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு சட்டம், 1956-இன் பிரிவு 4-ன் கீழ் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசின் DPR-ஐ மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிக்கவோ, செயல்படுத்தவோ அல்லது அதற்கு ஒப்புதல் வழங்கவோ கூடாது என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் மேகதாது அல்லது காவிரி ஆற்றுப்படுகையில் வேறு எந்த இடத்திலும் புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் D.O. No.48/2026 கடிதம் மூலம் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு அனுப்பி வைத்து, தமிழ்நாடு சட்டமன்றம் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டங்களில் தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்குரிய நீரை உரிய காலத்தில் திறந்துவிட வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.
எனவே, தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து நடவடிக்கைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க ஆட்சியில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் 13.11.2025 அன்று தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, அன்றைய தி.மு.க அரசு, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவும் 15.04.2026 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, மறுசீராய்வு மனுவை அன்றைய தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக உரிமைக் காக்கும் கடைசி வாய்ப்பாக இருந்த அந்த மனு மீதும் கவனமாக, உரிய வாதங்களை வலுவாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசு எடுத்து வைக்கவில்லை. அதையடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, மறு சீராய்வு மனுவையும் 25.04.2026 அன்று தள்ளுபடி செய்தது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற சட்டக் குளறுபடிகளால்தான், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நநி நீர் பிரச்சினையும், மேகதாது அணை விவகாரமும் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது.
இதுபோன்ற கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம், காவிரி நதி நீர் விவகாரத்தில், மேகதாது அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்ப நாங்கள் விரும்பவில்லை. அப்படிப்பட்ட குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல... வேறு யாரிடம் இருந்தும்... ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கும், கவனப்படுத்துவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதை முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். அதில், எந்தவித குறுகிய அரசியல் நோக்கத்தோடும், அரசியல் ஆதாயத்தின் கணக்குகளோடும், மாண்புமிகு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு செயல்படவில்லை. மாறாக, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரையிலும், தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கும். காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும்! தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும்!
திமுக ஆரம்பிச்சு ரஞ்சித் வரைக்கும் CJP தமிழ்நாடு போராட்டத்தை ஆதரிச்சாங்க.
GENZ DMK Hijack பண்ணாங்க.
முதல்வர அந்த போராட்டத்திற்கு ஆதரவு தர சொல்லி ஆபாச படங்கள் காட்டுனாங்க , அழுத்தம்
கொடுத்தாங்க.
Delhi ல Fair Neet கேட்குறவன் BAN NEET கேட்பானு நம்பி ஏமாற அவர் ஸ்டாலின் இல்லடா விஜய்.
அவன் வச்ச கோரிக்கைகள் கிடைச்ச உடனே அவன் கடைய சாத்திட்டான்.
இப்ப அந்த போரட்டத்த Marina போராட்டம் மாதிரி நினைச்சி போனவங்க தான் அறிவில்லாம குழியில் விழுந்தவங்க.
என் தலைவன் எப்பவுமே CJP ஆதரவு நிலைப்பாடு எடுக்கல , அங்க போய் அரசியலும் பண்ணி அசிங்கப்படல.
அவருக்கு எப்பவுமே NEET ஏ Unfair தான் அதுல என்ன FAIR ? தான்
BREAKING 😡😡😡
அந்நிய தீயசக்திகளின் தலையீட்டால் போரட்டத்தை முடித்து கொண்ட CJP தமிழ்நாடு இயக்கம்.
போராட்டத்தை முடிக்க கூடாது என்று அங்கிருந்த ஒரு கும்பல் CJP ஒருங்கிணைப்பாளர்களை தாக்க முயற்சி.
Number of DVAC cases registered against corrupt officials in Tenkasi district.
2026
DMK government (around 4 months) - zero
TVK government (around 2 months) - 7
2025
DMK government (12 months) - 9 cases
I met in last 3 days a couple of prominent personalities in Coimbatore.
I asked, Are there changes after TVK has come to power?
2 Common responses.
Bribes - Come down.
Time taken - Come down.
I tweeted lack of UPI in Govt Exhibition in Coimbatore. Did not tag any. But it is attended. 🙏🏻
congratulations to TN for silently making changes so early by @CMOTamilnadu@TVKVijayHQ