ஓசூரில் உள்ள தனியார் விமான நிலையத்தை 30 கோடியில் மேம்படுத்தாமல், பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்போவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளது யாரை ஏமாற்ற..? என அண்ணாமலை கேள்வி.. #Chennai | #TNAssembly | #CMMKStalin | #HosurAirport | #Annamalai
“நேரு மட்டுமே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் என வரலாற்றில் எழுதிவைத்துள்ள காங்கிரஸுக்கு, சுதந்திர போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்-ன் பங்கு என்ன என்பது எப்படி தெரியும்?” - அண்ணாமலை
#Annamalai#BJP#Congress#Politics#IndiraGandhi#JawaharlalNehru#RSS https://t.co/qfblTjlo0S
கள்ளக்குறிச்சி விவகாரத்தை CBI விசாரணைக்கு மாற்ற கோரி அதிமுக MLA உண்ணாவிரத போராட்டம் வரவேற்கதக்கது. அவசியமான ஒன்று..
இதில் திமுக ஸ்டாலின் அரசு ஒரு பெரிய மாபியா கூட்டத்தை தப்பிக்க வைக்க முயற்சி செய்கிறது.
வழக்கு தமிழக ஸ்டாலின் அரசு விசாரனை செய்வதற்கு எந்த குறைந்தபட்ச தகுதியுமில்லை.
"தமிழ் கலாசாரத்தை INDIA கூட்டணி எதிர்க்கிறது"
-யோகி ஆதித்யநாத் 💥🔥
உ.பி முதல்வர் தமிழன் அடையாளம் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று குரல் கொடுக்குறார். ஆனால் தமிழின காவலர்கள் என சொல்லிக் கொள்ளும் திராவிட மாடல் முதல்வர் அமைதி காப்பது ஏன் @arivalayam?😐
#Sengol | #ViratKohli𓃵
#INDI_Against_Tamils
#ParliamentSession | #shameless #Prabhas𓃵 | #VijayDevarakonda #GoodBadUgly | #Emergency
Happy to Meet Hon'ble @HMOIndia Shri. @AmitShah ji at #NewDelhi.
மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களை புதுதில்லியில் சந்தித்ததில் மகிழ்ச்சி....