@galattadotcom@PriyarajanDMK How come this is a error @galattadotcom ? It's a well edited one. A independent media should function as a independent one, not as a another wing of ruling party.
உயிரேனா வாரேன் நான் என்று சொன்னார். ஆனால், மழை பெய்து பல மணி நேரம் கழித்துத்தான் வருகிறார்.
இதைக் கேள்வி கேட்டால், Virtual Warriors-ம், so-called journalist, “உதயநிதி எங்கே? ஸ்டாலின் எங்கே? கனிமொழி எங்கே? எடப்பாடி எங்கே?” என்று கேள்வி கேட்கிறார்கள்.
Nothing to say.
கொள்கை எதிரி, கொள்கை எதிரி கூப்பாடு மட்டும் போட்டுக் கொண்டு இருக்கிறது தவெக. தமிழ் நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்படும் உங்கள் கொள்கை எதிரியின் பொயரை குறிப்பிட்டு ஒரு கண்டனம் தெரிவிக்க சொல்லுங்கள் முதலில்.
அது Black Shrit இல்ல பா Blue Shirt...
Let it be.
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவிற்குச் சாதகமாகச் செயல்படும் ஒன்றிய அரசை விஜய் கண்டித்தாரா?
SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையரை (ECI)ப் பதவி விலக வலியுறுத்தும் உங்கள் க��ட்டணிக் கட்சிகளின் போராட்டத்தில் விஜய்யின் நிலைப்பாடு என்ன?
@saijegadheeshh கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிந்து கொண்டிருக்கிறீர்கள். 5 ஆண்டுகள் முடிவில் இதே கேள்���ியை தமிழ் நாடே உங்களை நோக்கி கேட்கும். கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு மட்டும் தான்.
@vikatan 5 ஆண்டுகள் முடிந்த பிறகு எதவாது ஒரு திட்டம் நாங்க கொண்டு வந்ததுனு சொல்லுங்க, விஜய். அப்போ இதே கேள்வியை ��ங்ககிட்ட மக்கள் கேட்பாங்க அப்போ பார்ப்போம்....