இந்தியன் என்பதில் பெருமை! தமிழன் என்பதில் கர்வம்! வாழ்வின் மோசமான தருனம்- மோடிக்கு முட்டு தந்த 2013-14! ஹிந்துத்துவ வெறியர்கள் வெறிகொண்டு விரட்டபடுவார்கள்
கவர்னரை எதிர்த்து தீர்மானம் வருகிறது என்றவுடன், இடம் பிரச்சனையைக் காட்டி வெளிநடப்பு செய்த அடிமைகள், தங்களது எஜமானர்களுக்கு இன்று ஆபத்து ஏதுமில்லை என்றவுடன் பழையபடி பக்கத்தில் அமர்ந்து கொண்டனர்.
அதிமுக என்பது ஒரு கட்சி அல்ல.. அது ஒரு வாழ்வியல் முறை என்றொரு பேமஸ் ட்வீட் உண்டே!🙄
கட்டுரையை எழுதியது யாரென்றே குறிப்பிடாமல்,
ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு @rajbhavan_tn 3 தினங்களுக்கே முன்பே ஒப்புதல் வழங்கிவிட்டதாக திரு. R.N.ரவி உறுதிப்படுத்தியுள்ளார் என @bbctamil செய்தி வெளியிட்டுள்ளது
உண்மை என்றால் @rajbhavan_tn அறிக்கையாகவே வெளியிடலாமே
எதுக்கு இந்த போங்கு?
கலைஞர் தந்தது 👇
1971வேளாண்மை பல்கலைக்கழகம்
1989 கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்
1990 மனோன்மணியம் பல்கலைக்கழகம்
1996 அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
1997ல் பெரியார் பல்கலைக்கழகம்
2001 உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
2008 கல்வியியல் பல்கலைக்கழகம்
2008 கடல்சார்பல்கலைக்கழகம்
@nsathiskumar1@Senthilvel79@ptrmadurai அந்த தமிழுக்கு ஓடிட்டாரா,, இல்ல அண்ணன் துரைமுருகன் தமிழை பாத்து பின்னங்கால் பிடரியில பட ஓடிட்டாரா... ஆல் சங்கிஸ் ஆர் ஃபன்னி கைஸ் 😂😂😂
தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிகமான நிதி மோசடிகள் நடக்கிறதென
பொருளாதார நிபுணர் திரு.ஷ்யாம் சேகர் எழுதியுள்ளார்..
எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று புரியவில்லை !
இந்த தகவல் உண்மையானதா ?
அல்லது உள்நோக்கத்தோடு மாநிலத்திற்கு எதிராக சேகர் வன்மத்தை கக்குகிறாரா ?
1
தோழர்களே!
"கல்வி கற்றலின் தெய்வமாக கருதப்படும் சரஸ்வதி தேவியைக் கொண்ட இந்து மதம், ஏன் பெண்களை கல்வி கற்க அனுமதிக்கவில்லை?"
என கேட்டதோடு மட்டுமல்லாமல் 18ம் நூற்றாண்டில் பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்து பெண்களுக்கு கல்வியை கொடுத்த #MahatmaJyotibaPhule பிறந்தநாளை போற்றி மகிழ்வோம்😍