தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும்...!
திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
#VoteForDMK
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை பற்றி விளக்கம் சொல்ல வேண்டியது உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்!
எதுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் @imrajmohan கோஷ்டி மோதல்னு சொல்லி திசை திருப்புகிறார்?
நேத்து விழுந்த அடி ரொம்ப பலமா விழுந்துடுச்சோ
கதறு கதறுன்னு கதற ஆரம்பிச்சுட்டான்
நீ யாரு கிட்ட வேணா மோது ஆனா தமிழ் நாட்டு மக்கள் கிட்ட மோதாதே
உன்னை விட பெரிய புடுங்கிகளை எல்லாம் பார்த்த மண்
இது உனக்கு மட்டும் அல்ல உன்னோட மொத்த தற்குறி கூட்டத்துக்கும் தான்
நாள் 18th Feb 2010
இந்தியாவில் முதன் முதலில் Professional courseகளுக்கு Entranceஐ நீக்கிய கட்சி திமுக
அன்று காங்கிரஸ் கொண்டுவந்ததையும் எதிர்த்த ஒரே கட்சி திமுக
காந்திசெல்வன் கொண்டுவந்தது MCI amendment act 2010
தமிழ்நாட்டில் நீட் வந்தது 2016 அதிமுக - பாஜக ஆட்சியில்
இந்த வீடியோவில் தெளிவாக கபில் சிபில் நீட் plan என்று தெளிவாக உள்ளது
Read below tweet for the timeline with facts 👇👇👇
அவன் Reels content தேத்த நாங்க ஊறுகாயாவாடி Route பொறுக்கி! @PriyankaSmile01! 🤦♂️🤦♂️
பெரிய சின்னக் கவுண்டர்! சுத்திச் சுத்தி வணக்கம் வெச்சுட்டுத்தான் உட்காருவாரு!
இவ்வளவு ஒரு self-centred, narcissistic fellow-வை பார்க்கவே முடியாது!
இதுல இந்த attention-seeking பைத்தியத்துக்கு வணக்கம் வைக்கலையாம்!
இந்த Route பொறுக்கி வணக்கம் பிச்சை எடுக்குது! 🤦♂️
Such cheap fellows must be dealt with like this! Well done, @Udhaystalin! 👏
எங்களிடம் கருத்து கேட்டால் நாங்கள் தற்போது இந்த வரி ஆய்வு செய்ய வேண்டாம் என்று சொல்வோம் என்ற காரணத்தால், எங்களிடம் ஒப்புதல் பெறாமலும் எங்கள் கவனத்திற்குக் கொண்டுவராமலும் இந்த வரி உயர்வை அறிவித்திருக்கிறார்கள்.
சென்னை மாநகராட்சி துணை மேயர் திரு மகேஷ்குமார் அவர்கள்
Minister : மழை பெய்து ஏரி குளமெல்லாம் நிறைந்துவிட்டது.
Former Minister : அப்படியா ? எங்கே அந்த தண்ணீர்? எதில் தேக்கி வைத்து வைத்துள்ளீர்கள் ?
Minister : இல்லை, அப்படியல்ல, மேகமூட்டம் கரு கருனு இருக்கு. தூரல் போட ஆரம்பிச்சிருச்சு, so former minister sir அத வச்சு தான் சொன்னேன்.
போதை பொருள் குறித்து புகார் கொடுத்த கோவை தனியார் கல்லூரி மாணவன் படுகொ*யை பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கார்
இப்பவாது நடுநிலை ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர் என்று சொல்லி கொள்பவர்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றி வாயை திறப்பிங்களா.?
கோவையில் ஒரு மாணவன் போதைப்பொருள் கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறான்....
சட்டசபையில் கேள்வி கேட்டதோட போயிட்டீங்களா?
களத்தில் இன்னேரம் அதிர வேண்டாமா? கட்சி என்ன பண்ணிட்டு இருக்கிறது?
@Udhaystalin@mkstalin@mmabdulladmk
ஏம்மா… நீங்க ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச தவெக ஆட்சியில சொத்து வரி எக்கச்சக்கமா ஏறிடுச்சாம். ஏற்கனவே மின் கட்டணமும் வேற பல மடங்கு கூடிருச்சி. இதனால வீட்டு வாடகையும் உயரப் போகுதாமே… என்ன பண்ணப் போறீங்க?
அத விடுங்க… அங்க சட்டசபையில் பாருங்க… விஜய் எவ்வளவு அழகா சிரிக்கிறாரு!
தமிழக வெற்றிக்கழகத்தின் அமைச்சர்களிலேயே ஆல் இன் ஆல் போல காட்டிக்கொள்பவர் ஆதவ் அர்ஜுனா... உண்மையிலேயே அந்தளவுக்கு அறிவாற்றல் இருந்து அதை வெளிப்படுத்தினால்கூட ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்... த.வெ.க.வில் தன்னை இரண்டாமிடத்தில் நிலைநிறுத்த வேண்டுமென்பதற்காகவே வாய்க்கு வந்ததை அடித்துவிடுவதை வழக்கமாக்கிவருகிறார்... இதில் பெரும்பாலும் திமுக மீதான வன்மம் துருத்திக்கொண்டிருக்கும்....
இன்றைக்கு ஒரு விவாதத்தில் நிதித்துறை அமைச்சர் பேசவேண்டியதை ஆதவ் அர்ஜுனா பேசுகிறார்... அதை ஓரளவுக்காவது லாஜிக்காக பேசினால் ஏத்துக்கலாம்... நாம் மத்திய அரசுக்கு வரிவருவாயாக 1 ரூபாய் கொடுத்தால், மத்திய அரசு நமக்கு 40 ரூபாயாகக் கொடுக்கிறது... எனக்கூறி அதிர்ச்சியளிக்கிறார்... அதோட விடாமல், இது முன்னாள் நிதியமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசுவுக்கும் தெரியும்... இன்றைய நிதியமைச்சருக்கும் தெரியும் என்றார். உடனே தங்கம் தென்னரசு... நமக்கு 29 பைசா தான் திருப்பித் தருகிறார்கள் என்று திருத்தம் சொல்லவும், ஆம், 29 பைசா தருகிறார்கள்... என்று தொடர்கிறார் ஆதவ் அர்ஜுனா! 40 ரூபாய் எங்கிருக்கு... 29 பைசா எங்கிருக்கு... எழுதிக்கொடுத்தவனுக்கு அறிவில்லையா... இல்லைன்னா இவரே இவ்வளவு தான் புரிதலோட இருக்காரான்னு தெரியல!
யப்பா சாமிகளா... அவங்கவங்க... அவங்கவங்க துறையை முதலில் முழுசா தெரிஞ்சுக்க பாருங்க... எல்லை தாண்டாமல் அமைச்சர் பொறுப்பை பாருங்க... உங்க கையில பொறுப்பை கொடுத்துட்டு... ஷ்ஷ்ஷ்ஷப்பா!!!
நிழல் அரசாங்கத்தை நடத்துகிறதா காங்கிரஸ்?
டென்மார்க்கில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அந்நாட்டின் துணை தூதருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டுள்ளார்
பிரவீன் பதிவிட்டுள்ள புகைப்படங்களில், அவருடன் இருப்பது காங்கிரஸ் எம்.பி.க்கள் மட்டுமே.. தமிழ்நாடு அரசின் பிரதிநிதி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
அப்படி இருக்கையில், தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த இவர் யார்? என்ன பொறுப்பில் உள்ளார்? அவருக்கு எந்த அரசு பொறுப்பும் அளிக்கப்படவில்லை என பேரவையில் பொய் சொல்லியதா தமிழ்நாடு அரசு?
சூலூர் பெண் குழந்தை பாலியர் கொலை நடந்து இன்றோடு 80 நாட்கள் கடந்தவிட்டது. Chargesheet போட்டு 60 நாட்களாகிறது. இன்று வரை விசாரணை விவரம் தெரியவில்லை. அண்ணா பல்கலை விவகாரத்தில் 85 நாட்களில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக்கொடுத்தது முந்தைய அரசு. இது தான் மாற்றமா?
தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில புதுசா Delimitation கொண்டுவந்தா, அது எவ்வளவு பெரிய ஆபத்தாக அமையும் என்பதை இந்தியாவிற்கே முதன்முதலா சொன்ன இயக்கம் எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகம், எங்களுடைய கழகத் தலைவர் அவர்கள்தான்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
பொதுவா ஆளுங்கட்சிய நோக்கி எதிர்கட்சி கேள்வி கேக்குறது தான் வழக்கம்..
ஆனா இங்க ஆளுங்கட்சி எதிர்கட்சியை நோக்கி கேள்விகள வீசுது..
உடனுக்குடன் தரவுகளோட திமுக சைட்ல இருந்து பதில் வருது.
கிட்டதட்ட திமுக செய்த நல்லாட்சியை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் பிரச்சார மன்றமாக சட்டமன்றம் மாறி இருக்கிறது.🔥
அதற்காக வகையில் இதை நான் வரவேற்கிறேன்.😍
சென்னையில் ஆட்டோவில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்ற பயங்கரம்.
கோவையில் கல்லூரி மாணவர் படுகொலை.
மதுரையில் ஒரே வாரத்தில் 5 படுகொலைகள்.
பல்லடத்தில் தாய், மகள் இரட்டைக் கொலை.
கடலூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை.
Meanwhile media enjoying வேற லெவல்.
#Presstitute
#WATCH | கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் என்பவர், அவருடன் படிக்கும் 20 மாணவர்களாலேயே அடித்துக் கொல்*ப்பட்டுள்ளார்.
அண்மையில் வழக்கு விசாரணைக்காக செட்டிப்பாளையம் காவல்நிலையத்திற்கு அமுதன் அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடம் இருந்து போதைப் புழக்கம் குறித்த தகவல்களை காவல்துறை பெற்றுள்ளது.
அந்த தகவலை வைத்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்யாமல், புகாரளித்தவரை போதைப் பொருட்கள் பயன்படுத்தியவரிடமே காட்டிக் கொடுத்திருக்கிறது காவல்துறை.
அந்த கோபத்தில்தான், சக மாணவர்களால் அமுதன் அடித்துக் கொல்*ப்பட்டுள்ளார் என அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காவல்துறை ஏன் இவ்வளவு அலட்சியமாக நடக்கிறது என அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அம்மாணவருக்கு நீதி வழங்க வேண்டும்.
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
#UdhayanidhiStalin | #Kovai | #DMK | #KalaignarSeithigal
இதுவும் இப்போது வரை பெரும்பாலான செய்தி சேனல்களில் வரவில்லை
அதுவும் கோவை தனியார் கல்லூரியில் போதை பொருள் குறித்து புகார் கொடுத்த மாணவனை 20 பேர் கொண்ட கும்பல் படுகொ* செய்து இருக்கிறது
இன்னொரு பக்கம் திருப்பூர் தாய் மகள் இருவரும் வீடு புகுந்து படுகொ*
மாற்றம் 👌